08/11/2025
எமது கல்லூரியின் தரம் 13 (2005)மாணவர் அணியினருக்கான வேண்டுகோள்!
தங்கள் அணியினருக்கான ஒன்றுகூடல் ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இவ் அணியில் கற்றவர்கள் அதிபரின் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
அதிபர் N.Ravichandran - 0740218888
05/11/2025
இன்று (05/11/25)நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டம்
04/11/2025
Congratulation! R.Rishanthani , We are so happy to share in the excitement of your Convocation day, and so very proud of you, too."
(The AAT Sri Lanka 33rd Annual Convocation November 4, 2025, at the BMICH in Colombo.)
10/10/2025
இன்றைய சிறுவர்தின நிகழ்வுகள்
06/10/2025
2025 VPL Champions
To the winning ( 2021 Batch)Team , congratulations on a brilliant match!
06/10/2025
Congratulations on a well-deserved victory! Your hard work and talent truly shone through."
04/10/2025
When our students were trained by the St. John's Ambulance Association to form the Student Brigade