Rise Up Academy

Rise Up Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rise Up Academy, School, A 15 G1 Milton Perera Mawatha col/10, Colombo.

19/08/2026
الإمام ابن حجر العسقلاني رحمه اللهஇமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் புகழ்பெற்ற ஹதீஸ் அறிஞர் ஆவார். அவ...
17/08/2026

الإمام ابن حجر العسقلاني رحمه الله
இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் புகழ்பெற்ற ஹதீஸ் அறிஞர்
ஆவார்.
அவருடைய முழுப் பெயர் அஹ்மத் இப்னு அலீ இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி
(أحمد بن علي بن حجر العسقلاني)

அவர்கள் 773 ஹிஜ்ரி (1372 கி.பி.) இல் எகிப்தில் பிறந்து, 852 ஹிஜ்ரி (1449 கி.பி.) இல் மரணமடைந்தார்கள்.
அவருடைய மிகப் புகழ்பெற்ற நூல் «فتح الباري شرح صحيح البخاري»
(ஃபத்ஹுல் பாரி) ஆகும். இது ஸஹீஹுல் புகாரியின் விரிவான விளக்க நூல்.

ஒரு ஹதீஸை மட்டும் மொழிபெயர்ப்பது போல அல்லாமல், இப்னு ஹஜர் அவர்கள்:
ஹதீஸ் → சொல் விளக்கம் → அறிவிப்பாளர்கள் → மற்ற ஹதீஸ்கள் → அறிஞர்களின் கருத்துகள் → ஃபிக்ஹ் சட்டங்கள் → கருத்து வேறுபாடுகள்
என்ற பல கோணங்களில் ஆய்வு செய்கிறார்.

அவருடைய மற்றொரு முக்கிய நூல்
«بلوغ المرام» (புலூஃகுல் மராம்) ஆகும். இது ஃபிக்ஹ் சட்டங்களுக்கு ஆதாரமான ஹதீஸ்களைத் தொகுத்த நூல்.

முக்கிய நூல்கள்:
ஃபத்ஹுல் பாரி — فتح الباري
புலூஃகுல் மராம் — بلوغ المرام
அல்-இஸாபா — الإصابة
தஹ்தீபுத் தஹ்தீப் — تهذيب التهذيب
தக்ரீபுத் தஹ்தீப் — تقريب التهذيب

சிறப்பு: ஹதீஸ் அறிவியல் மற்றும் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய ஆய்வில் மிக உயர்ந்த இடம் பெற்ற இமாம்களில் ஒருவராக இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் திகழ்கிறார்கள்.

தொழில் பயிற்சியைப் பெற்றுத் தரும் இலவச கணினிப் வகுப்பு🩷🩷🩷🩷🩷🩷🩷அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டவர்கள், இன்று அவர்களே சான்றி...
17/08/2026

தொழில் பயிற்சியைப் பெற்றுத் தரும் இலவச கணினிப் வகுப்பு
🩷🩷🩷🩷🩷🩷🩷

அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டவர்கள், இன்று அவர்களே சான்றிதழ்களை வடிவமைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளனர்! 🎓
Alhamdulillah
15-8-2026

நடத்துபவர்: Mahdiya

Rise Up Academy
0766587434

FREE SEWING CLASS7TH BATCHStarts: 18th AugustEvery Tuesday10:00 AM – 12:30 PMBy: Mrs. Sadeeqa MohideenDress Making & Emb...
16/08/2026

FREE SEWING CLASS
7TH BATCH
Starts: 18th August
Every Tuesday
10:00 AM – 12:30 PM

By: Mrs. Sadeeqa Mohideen
Dress Making & Embroidery Instructor
📍 Location: Rise Up Academy, Colombo 10
📞 076 658 7434

ஹுரூஃபுல் முகத்தஆத் (الحروف المقطعات) என்பது குர்ஆனின் சில ஸூராக்களின் ஆரம்பத்தில் வரும் தனித்தனி அரபு எழுத்துக்கள் ஆகும...
16/08/2026

ஹுரூஃபுல் முகத்தஆத் (الحروف المقطعات)

என்பது குர்ஆனின் சில ஸூராக்களின் ஆரம்பத்தில் வரும் தனித்தனி அரபு எழுத்துக்கள் ஆகும்.

உதாரணங்கள்
الم — அலிஃப், லாம், மீம்
الر — அலிஃப், லாம், ரா
حم — ஹா, மீம்
يس — யா, ஸீன்
طه — தா, ஹா
كهيعص — காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
ق — காஃப்
ن — நூன்
இவை 29 ஸூராக்களின் ஆரம்பத்தில் வருகின்றன.

முக்கியமான விஷயம்
இந்த எழுத்துக்களின் உண்மையான முழுமையான பொருளை அல்லாஹ்வே மிக நன்றாக அறிந்தவன் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

“ஹுரூஃப்” (حروف) = எழுத்துக்கள்

“முகத்தஆத்” (مقطعات) = தனித்தனியாகப் பிரிக்கப்பட்டவை
அதனால் الحروف المقطعات = தனித்தனி எழுத்துக்கள் என்று பொருள்.

16/08/2026
15/08/2026

வெறும் நான்கே மாதங்களில் இவ்வளவுமா? அதுவும் இலவசம்?

மாணவிகளின் அனுபவங்கள்

Free Sewing class By:
Sadeeqa Teacher.
Rise Up Academy
0766587434

15/08/2026

எளிமையான குணம்

நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் “இந்த ஆட்டைச் சமையுங்கள்’’ என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர்.

உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் “என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மைமிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி),
நூற்கள்: அபூதாவூத்-3773 , பைஹகீ (14430

Address

A 15 G1 Milton Perera Mawatha Col/10
Colombo
01000

Telephone

+94753557374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rise Up Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share