Grand Music Centre - GMC

Grand Music Centre - GMC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Grand Music Centre - GMC, College & University, Colombo.

🔴ஒன்லைன் கற்கைநெறிகள் | 🎹கீபோர்ட் | 🎹பியானோ | 🎻வயலின் | 🎸கிட்டார் | Music Production | Studio Recording | Mixing Mastering | Dolby Mixing | Music Softwares | 👨‍🎓Current Students 420+ | ⭕️Live Online Classes | ▶️Recorded Classes | ☑️Life Time Access

02/06/2025

✝️ கிறிஸ்தவ பாடல்களுக்கான விசேட ஒன்லைன் கீபோர்ட் கற்கைநெறிப் பயிற்சி - 2025
✝️ Christian Songs' Special Keyboard Online Course Program - 2025

24/05/2025

🌻 எம்முடைய மாதாந்த ஒன்லைன் கீபோர்ட் வகுப்புக்களில் இணைந்து கொள்வதற்கான ADMISSIONS தற்போது தயாராகவுள்ளது.

🍁 MONTHLY KEYBOARD ONLINE CLASSES

🌻 வீட்டில் இருந்தவாறே ஒன்லைன் மூலமாக முழுமையாக கீபோர்ட் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், பதிவு செய்ய கீழுள்ள WhatsApp எண் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்.

🟢 WhatsApp Number : 94752517272
🟢 WhatsApp Link : https://wa.me/94752517272

☘️ ADMISSION FEE : 2500/=
☘️ 2 CLASSES PER WEEK
☘️ 8 CLASSES PER MONTH

🔸 எம்முடைய வகுப்புக்களில் பயிலுனர்களின் அனைத்து விதமான சந்தேகங்களும் தெளிவுப்படுத்தப்படும்.

22/05/2025

ஒன்லைனில் கீபோர்ட் கற்றுக்கொள்ள சிறந்த தெரிவு - Grand Music Centre
WhatsApp: 94752517272

20/05/2025

🟧 இம் மே மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள எம்முடைய புதிய கீபோர்ட் - வயலின் - கிட்டார் ஒன்லைன் கற்கைநெறிகளுக்கான பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

🟧 விருப்பமுடையவர்கள் இவ்வாரம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் வகுப்புக்களில் இணைந்து கொள்ளுங்கள்.

🟧 எம்முடைய எந்தவொரு கற்கைநெறியை தெரிவு செய்தாலும்,

1. ஆரம்பம் முதல் முழுமையாக கற்றுக்கொடுக்கப்படும்.
2. ⁠வீட்டிலிருந்தவாறே முழுமையாக கற்றுக்கொள்ளக்கூடிய வசதியும் உண்டு.

பதிவுகளுக்கு வட்ஸப் மூலம் தொடர்பு கொள்ளவும்.
🟩 WhatsApp Number : 0752517272

13/05/2025

🟡 Certification Program of Cinematic Music Production

🍁 Language : Tamil
🍁 Level : Beginner to Professional Level
🍁 Duration : 48 Classes (6 Months)
🍁 Course Type : Online
🍁 Time Schedule :
Sat & Sun @9.00 pm - 10.00 pm
🍁 Age Limit : (16 - 24) & (25 - 60)

☘️ Live Online Classes
☘️ Pre Recorded Classes ( HD VIDEOS )
☘️ 10 Free Premium Workshops
☘️ Free Books & Learning Materials
☘️ Free Softwares & Files

🌻 Chapters

🌜 Pro / Home Studio Equipments, Studio Setup & Studio Overview
🌜 Sound Proof Technology
🌜 Complete Music DAW Training Program
🌜 Music Production Training Program
🌜 Mixing & Mastering Training Program
🌜 Complete 5 Indian Song Programming, Mixing & Mastering Live Guide
🌜 Sounds Effects & Audio Related Ideas
🌜 Latest Music Technology
🌜 Dolby Mixing & Music Project Development

🌻 WhatsApp : 075 251 7272

24/04/2025

🔥 JOB OPPORTUNITIES AVAILABLE IN GRAND MUSIC CENTRE

🌟IF YOU THINK YOU ARE PERFECT FOR WORK WITH US YOU CAN TRY TO APPLY ✌️

🌟WE’LL PROVIDE BEST PRO TRAINING FOR EACH SELECTED APPILCANTS

🌟SALARY NEGOTIABLE, IT'LL BE BETTER THAN OTHER EDUCATION COLLEGES

20/04/2025

✌️ 30 நாட்கள் Accoustic Drum ஒன்லைன் கற்கைநெறி
( Live + Recorded Classes )

🫱 New Batch Start Date : 01/06/2025

🫱 Course Price : 25,000.00/= (LKR)
(4 Times Installment Scheme Available)

அடிப்படை முதல் மேம்பட்ட நிலை வரை விசேடமாகவும் முழுமையாகவும் கற்பிக்கப்படும் - 2025

✌️ 30 Days of Drum Complete Online Course - Beginner Level - 2025

உலகத்தின் எப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களும் இக்கற்கைநெறியில் இணைந்து கொள்ள முடியும்.

💁‍♂️ Admissions Opened
💁‍♂️ Tamil Medium

💁‍♂️ மேலதிக தகவல்களிற்கு கீழுள்ள WhatsApp எண் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
( 94752517272 )

Grand Music Centre

12/04/2025

14 நாட்களில் கீபோர்ட் / பியோனோ முழுமையாக கற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் கற்கைநெறி | 14 Days of Keyboard Course in Tamil Language | WhatsApp : 075 251 7272

11/04/2025

🔸🎻🔸புதிய வயலின் ஒன்லைன் course வருகின்ற April 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

▪️Registration closing date : 25/04/2025

06/04/2025

Earn with GMC Music Projects !!!!

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Colombo