22/01/2026
Ceremony
#வித்யாரம்பம்
2026
MUTHAQEEN ARABIC COLLEGE
*பாட ஆரம்ப நிகழ்வு*
2026.01.21
மலர்ந்திருக்கும் 2026ம் கல்வியாண்டின் புதிய மாணவர் வித்யாரம்ப நிகழ்வு இன்று கல்லூரியில் விமர்சையாக இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வுகள் கல்லூரி அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், விசேட சொற்பொழிவு, கல்லூரியின் கலைத் திட்ட அறிமுகம் என்பவற்றுடன் மாணவர்களுக்கான வித்தியாரம்பம் நிகழ்ச்சி கல்லூரி விரிவுரையாளர்களால் சிறப்பாக நடைபெற்ற, அதேவேளை மாணவர்களின் சுய நடவடிக்கைகள், கல்வி மற்றும் ஆன்மீக செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மிகுந்த ஆர்வத்துடன் கல்லூரி வளாகத்திற்கு காலடி எடுத்து வைத்த அத்தனை மாணவர்களுக்கும் வல்ல அல்லாஹ் நிறைவான ஆரோக்கியத்தையும் ஆழமான அறிவையும் பண்பாடுகளையும் வழங்கி வைப்பானாக.