Accounting with Kajenthiran

Accounting with Kajenthiran Accounting class for O/L & A/L with clear explanation and easy examples

📚 Join Our Online Business & Accounting Classes               Kannan Bro
09/05/2026

📚 Join Our Online Business & Accounting Classes


Kannan Bro

2026 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (GCE O/L 2026) இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்த...
05/04/2026

2026 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (GCE O/L 2026) இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் நோக்கில் (commerce)பாட கடந்த கால வினாத்தாள் வகுப்புகள் (Online) ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக சிறப்பான திட்டமிடலுடன் நடைபெற உள்ளது.

வகுப்புக்கள் தொடர்பான மேலதிக பதிவுகளை மேற்கொள்ள உங்கள் பிள்ளையின் பெயர், மாவட்டம் என்பவற்றை குறிப்பிட்டு ⁨0779354236 என்னும் எமது Whatsapp இலக்கத்திற்கு Message செய்யவும்.

இந்த லிங்க் இனை க்ளிக் செய்வதனூடாக வகுப்பு தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடியும்

Message Accounting kajenthiran on WhatsApp. https://wa.me/94779354236

ுலமைத்தேடல்Kannan Bro

31/03/2026

தரம் 11 வணிகக் கல்வி மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு! 📚
தரம் 10 அலகுகள் புரியவில்லையா? கணக்கீடு (Accounting) கஷ்டமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்! 😎
தரம் 10 & 11 ஆகிய இரு வருடப் பாடப்பரப்புகளையும் உள்ளடக்கி புதிய ZOOM வகுப்பு ஆரம்பம்! 🚀
✅ Zoom ஊடாக நேரடி விளக்கங்கள்.
✨ சிறப்பம்சங்கள்:
✅ அடிப்படையிலிருந்து எளிமையான விளக்கம்.
✅ கடந்த கால மற்றும் மாதிரி வினாக்களுக்கு முக்கியத்துவம்.
✅ உங்கள் 'A' சித்தியை உறுதிப்படுத்தும் பயிற்சிகள்.
இன்றே இணைந்து கொள்ளுங்கள்! 🎯
📞 மேலதிக விபரங்களுக்கு: 0779354236புலமைத்தேடல்Suthagini YogananthanKannan Bro

🎓 வணிகக் கல்வி & கணக்கீடு நேரடி வகுப்புகள்!📚 வகுப்புகள்: தரம் 10, 11 & A/L (2026, 2027, 2028)✨ சிறப்பம்சங்கள்:✅ தெளிவான ...
28/03/2026

🎓 வணிகக் கல்வி & கணக்கீடு நேரடி வகுப்புகள்!
📚 வகுப்புகள்: தரம் 10, 11 & A/L (2026, 2027, 2028)
✨ சிறப்பம்சங்கள்:
✅ தெளிவான விளக்கங்கள் & எளிய நுட்பங்கள்
✅ கடந்த கால வினாத்தாள் பயிற்சிகள் (Paper Class)
✅ சிறந்த வழிகாட்டல்
🚀 உங்கள் வெற்றியை உறுதிப்படுத்த இன்றே இணையுங்கள்! Educationபுலமைத்தேடல்

26/03/2026
19/03/2026

🎓 Free A/L Accounting Intro!
A/L பயணத்தை எளிதாகத் தொடங்க ஒரு வாய்ப்பு! 🚀
🗓 march 28, 29 | 🕗 இரவு 8 PM.
🔗 Zoom Link-க்கு:
0779354236 எண்ணிற்கு 'LINK' என Message செய்யவும்..

Address

Colombo
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accounting with Kajenthiran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share