Sri Vadivambigai Hindu College - Chilaw

Sri Vadivambigai Hindu College - Chilaw

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vadivambigai Hindu College - Chilaw, School, Munneswaram, Chilaw Town.

புண்ணிய பூமி என திருமூலரால் போற்றப்படும் ஈழ நாட்டில் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ளது முன்னேஸ்வரம். அங்குள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஸ்ரீ வடிவாம்பிகை இந்துக்கல்லூரியும் ஒன்று . சிலாபத்தில் உள்ள ஒரே ஒரு இந்து பாடசாலையும் இதுவாகும்.

1945 ஆண்டு ஒரு ஆசிரியரும் 24 மாணவர்களுடன் தற்காலிக கட்டிடதுடன் தொடங்கிய பாடசாலை இன்று 25 ஆசிரியர்களும் இருநூறு மாணவர்களுடனும் கம்பீரமாக காட்சியளித்து பல சாதனைகளைப் படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Want your school to be the top-listed School/college in Chilaw Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Munneswaram
Chilaw Town