Sawarana Educational Development Association-SEDA

Call Contact the school

Sawarana Educational Development Association-SEDA Elevating minds through education. Join us on the journey of knowledge and growth! 📚

Alhamdulillah! 🤲✨Within just 24 hours, we successfully completed the fundraising for the our School CCTV Project! 📹🏫A he...
16/07/2026

Alhamdulillah! 🤲✨

Within just 24 hours, we successfully completed the fundraising for the our School CCTV Project! 📹🏫

A heartfelt thank you to everyone who supported this initiative. Together, we're building a safer future for our students.

Together we build. Together we succeed. 💚

15/07/2026
இன்று எமது சிலா/சவரானை முஸ்லிம் வித்தியாலயத்தில், எமது பாடசாலையின் பழைய மாணவரும், சிலா/நஸ்ரியா மத்திய கல்லூரியின் முன்னா...
01/06/2026

இன்று எமது சிலா/சவரானை முஸ்லிம் வித்தியாலயத்தில், எமது பாடசாலையின் பழைய மாணவரும், சிலா/நஸ்ரியா மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதியதிபருமான ஜனாப் ஏ. எம். அனூஸ் அவர்களை, ஆசிரியராக வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், SEDA அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.

எமது பாடசாலையுடன் மீண்டும் இணைந்து கல்விப் பணியில் தமது அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்கவுள்ள ஜனாப் ஏ. எம். அனூஸ் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அல்லாஹுத்தாலா அவர்களின் கல்விச் சேவையை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் கல்விப் பணியில் மேலும் பல வெற்றிகளையும் நன்மைகளையும் அருள்வானாக. ஆமீன். 🤲

🌙 Ramadan Kareem! May this holy month bring peace, mercy, and countless blessings to you and your family.
18/02/2026

🌙 Ramadan Kareem! May this holy month bring peace, mercy, and countless blessings to you and your family.

🌸✨ Happy Children’s Day! ✨🌸Today we celebrate the little stars who bring joy, love, and laughter into our lives. 🌟💖May e...
01/10/2025

🌸✨ Happy Children’s Day! ✨🌸
Today we celebrate the little stars who bring joy, love, and laughter into our lives. 🌟💖
May every child’s heart be filled with happiness, dreams, and endless possibilities. 🌈

👦👧💐 To all the children – you are the hope and the future of tomorrow!

*🎉 Congratulations 🎉*We extend our heartfelt congratulations to all the students of CH/Sawarana Muslim Vidyalaya who ach...
30/09/2025

*🎉 Congratulations 🎉*

We extend our heartfelt congratulations to all the students of CH/Sawarana Muslim Vidyalaya who achieved the Best Performance in the Scholarship Examination – 2025 and to all those who successfully passed the examination.

A special appreciation also goes to the dedicated teachers for their guidance and tireless efforts, to the parents for their constant support and encouragement, and to the organizations who enrolled and contributed towards the success of our students.

Your collective commitment, hard work, and encouragement have brought pride to our school and community. This achievement is a shining example of what can be accomplished through unity and determination.

May our students continue to shine brightly and reach even greater heights in the future. 🌟
*– Sawarana Educational Development Association (SEDA)*

நாளைய தினம்(2025-08-10) ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.Bes...
09/08/2025

நாளைய தினம்(2025-08-10) ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.

Best wishes on your Grade 5 scholarship exam! Believe in yourself, stay focused, and let your hard work shine.

All the very best

சவறானை கல்வி அபிவிருத்தி சங்கம் மற்றும் Mercy Drinking Water நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த தரம் 5 புலமைப்பரிசில் மாணவ...
20/07/2025

சவறானை கல்வி அபிவிருத்தி சங்கம் மற்றும் Mercy Drinking Water நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு இன்று 20.07.2025 (ஞாயிற்றுக்கிழமை) சிலா/சவறானை முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்விற்கு சிரேஷ்ட விரிவுரையாளராக திரு. அப்fராஸ் ஆசியர்கள் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தரம் 5 புலமை பரிசு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சவறானை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டி...
13/06/2025

தரம் 5 புலமை பரிசு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சவறானை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சிலா/சவறானை முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், வளையக்கல்வி ஆலோசகர்கள்,பெற்றோர்கள், SDEC,OBA உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில:

The awarding ceremony for the students who excelled in the Grade 5 Scholarship Examination was organized Sawarana Educational Development Association-SEDA at Ch/Sawarana Muslim Vidyalaya main hall. Principal, teachers, students, academic advisors, parents, SDEC, OBA members and well-wishers also graced the occasion.
Some of the photos taken during the event:

සවරාන අධ්‍යාපන සංවර්ධන සංගමය විසින් සංවිධානය කරන ලද 5 ශ්‍රේණියේ කුසලතා විභාගයෙන් විශිෂ්ටතා දැක්වූ සිසුන් සඳහා තිළිණ ප්‍රදානෝත්සවය හලා/සවරාන මුස්ලිම් විද්‍යාල ප්‍රධාන ශාලාවේදී පැවැත්විණි. විදුහල්පති, ගුරුවරුන්, සිසුන්, අධ්‍යයන උපදේශකයින්, දෙමාපියන්, SDEC, OBA සාමාජිකයින් සහ ගම්වැසියන් ද මෙම අවස්ථාවට සහභාගී වූහ.
උත්සවය අතරතුර ගත් ඡායාරූප කිහිපයක්:

සුභ අලුත් අවුරුද්දක් වේවා!இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!Wishing you and your loved ones a joyful, prosperous, and peaceful...
13/04/2025

සුභ අලුත් අවුරුද්දක් වේවා!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Wishing you and your loved ones a joyful, prosperous, and peaceful Sinhala and Tamil New Year!
May this new beginning bring happiness, good health, and success to all!

- From all of us at SEDA

Address

Sawarana
Chilaw Town
61000

Telephone

+94760460631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sawarana Educational Development Association-SEDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sawarana Educational Development Association-SEDA:

Shortcuts

Share