Chenkalady Central College

Chenkalady Central College BE STEADY THROUGH STUDY ~ SOLID AS A ROCK~

இன்று 30.05.2025 நடைபெற்ற கல்குடா வலயமட்ட ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் Chenkalady Central College மாணவர்க...
30/05/2025

இன்று 30.05.2025 நடைபெற்ற கல்குடா வலயமட்ட ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் Chenkalady Central College மாணவர்கள் பங்குபற்றி 1ம் இடத்தை பெற்று மாகாணமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இன்று 27.05.2025 நடைபெற்ற கல்குடா வலயமட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் மட்/ ககு/ செங்கலடி மத்திய கல்லூரி  மாணவர்கள் பங்...
27/05/2025

இன்று 27.05.2025 நடைபெற்ற கல்குடா வலயமட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் மட்/ ககு/ செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் பங்குபற்றி 2ம் இடத்தை பெற்று மாகாணமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இன்று 14.05.2025 நடைபெற்ற கல்குடா வலயமட்ட பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் எமது மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்...
14/05/2025

இன்று 14.05.2025 நடைபெற்ற கல்குடா வலயமட்ட பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் எமது மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் பங்குபற்றி 2ம் இடத்தை பெற்று மாகாணமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை
வாழ்த்துவதோடு உடற்கல்வி ஆசிரியர் திருமதி .ரதிமதி சிறிதரன், ஆசிரியர் திருமதி.அனுஜா ஜெயநேசராஜா, பயிற்றுவிப்பாளர்களான திரு. R .மிதுஷன் மற்றும் செல்வி.S.விஜயா
ஆகியோருக்கும் எமது நன்றி கலந்த பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்2024ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேற்றின...
28/04/2025

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

2024ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை சிறந்த முறையில் நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்லூரி சார்பாக விசேட நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிபர்,
மட் / ககு/ செங்கலடி மத்திய கல்லூரி

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றத்தினால் 13.4.2025 அன்று நிகழ்நிலையில் இடம் பெற்ற விவாதப் போட்டியில் 2ம் சுற்றில் வெற்றி பெ...
15/04/2025

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றத்தினால் 13.4.2025 அன்று நிகழ்நிலையில் இடம் பெற்ற விவாதப் போட்டியில் 2ம் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு எமது பாடசாலை மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்

பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்கும்

இப்போட்டிக்கு மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி .சுமித்ரா ஜெயகிருஷ்ணா மற்றும் வழிகாட்டிய பிரதிஅதிபர் திருமதி.தேவி மோகனதாஸ் அவர்களுக்கும் பெற்றாருக்கும் வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவிப்பதோடு மாகாண மட்ட போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகின்றோம்
அதிபர்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களான திருமதி.கௌதமி பிரகஜனன், திருமதி.F.RM.இம்தியாஸ்,திருமதி.அஜித்ரா ஹ...
12/04/2025

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களான திருமதி.கௌதமி பிரகஜனன், திருமதி.F.RM.இம்தியாஸ்,திருமதி.அஜித்ரா ஹரிமில்டன் மற்றும் திருமதி.N.F.M.அன்பாஸ் ஆகியோருக்கும் பாரட்டினையும் வாழ்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் 2ம் நாள் நிகழ்வு...
25/02/2025

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் 2ம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இல்லங்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்;

1st 🥇- Neithal House🔵 - 847
2nd 🥈- Mullai House 🟢 - 684
3rd 🥉- Marutham House 🟡 - 621
4th - Kurinji House 🔴 - 597

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகளின் 2ம் நாள் நிகழ்...
25/02/2025

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகளின் 2ம் நாள் நிகழ்வுகளும் குழு விளையாட்டுக்களில் வெற்றியீட்டிய இல்லங்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது...
24/02/2025

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இல்லங்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்;

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது...
24/02/2025

மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது.

மட் / ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் நாளை ஆரம்பமா...
23/02/2025

மட் / ககு/ செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.

Address

Chenkalady Central College
Chenkalady
30350

Alerts

Be the first to know and let us send you an email when Chenkalady Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chenkalady Central College:

Shortcuts

Share

Category