Cheddikulam Bright Studies -CBS

Cheddikulam Bright Studies -CBS கல்வியால் உயர்வோம்

நேரடி வகுப்புகள் ஆரம்பம்!👉🏻கிராம உத்தியோகத்தர்,(GS)👉🏻முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(MSO)எமது பிரதேச மாணவர்களுக்காக, போட்...
06/11/2025

நேரடி வகுப்புகள் ஆரம்பம்!

👉🏻கிராம உத்தியோகத்தர்,(GS)
👉🏻முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(MSO)

எமது பிரதேச மாணவர்களுக்காக,
போட்டிப் பரிட்சை வழிப்படுத்தல் வகுப்புகள் ஆரம்பம்!

🔥பிரபல வளவாளர்கள் மூலம்:-

பொது உளச்சார்பு(IQ)

S.பகிரதன்
B.com
Audit officer

🔥பொது அறிவு
S.பகிரதன்
B.com
Audit officer

🔥மொழியாற்றல்
A.வசந்தன் (B.A)

முற்பதிவுகளுக்கு- 0778674285 எனும் இலக்கத்திற்கு “GS” என பதிவிடவும்!

வகுப்புகள் ஆரம்பம்!👉🏻தமிழ்,கணிதம், விஞ்ஞானம்,ஆங்கிலம்  என மிகக் குறைந்த கட்டணத்தில் ..👉🏻எமது பிரதேச மாணவர்களின் கல்வியில...
24/10/2025

வகுப்புகள் ஆரம்பம்!
👉🏻தமிழ்,கணிதம், விஞ்ஞானம்,ஆங்கிலம் என மிகக் குறைந்த கட்டணத்தில் ..
👉🏻எமது பிரதேச மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு தரம் 06 -11 வரையான
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !
👉🏻அனுமதிக்கு-0778674285

எமது கல்வி நிலையத்தில் இரண்டாம் தவணைப் பரீட்சை நடைபெறுகின்றது!Cheddikulam Bright Studies -CBS
28/07/2025

எமது கல்வி நிலையத்தில் இரண்டாம் தவணைப்
பரீட்சை நடைபெறுகின்றது!
Cheddikulam Bright Studies -CBS

இரண்டாம் தவணைப் பரீட்சைCBS -செட்டிகுளம்Cheddikulam Bright Studies -CBS
26/07/2025

இரண்டாம் தவணைப் பரீட்சை
CBS -செட்டிகுளம்
Cheddikulam Bright Studies -CBS

🟦 க.பொ.த. சாதாரண தரம் எழுதவுள்ள தரம் 11 மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!🎓 Cheddikulam Bright Studies கல்வி நிலையத்தில்📘 ...
22/07/2025

🟦 க.பொ.த. சாதாரண தரம் எழுதவுள்ள தரம் 11 மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

🎓 Cheddikulam Bright Studies கல்வி நிலையத்தில்
📘 விசேட 'Paper Class' வகுப்புகள் நடைபெறுகின்றன!

🔹 பாடங்கள்: தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு
🔹 கடந்த வருட வினாத்தாள்கள்
🔹 மாதிரித் தேர்வுகள்
🔹 பாடநெறி அடிப்படையிலான விரிவான பயிற்சிகள்
🔹 அனுபவமிக்க ஆசிரியர்கள் வழிகாட்டல்

🗓️ வகுப்புகள் ஆரம்பம்: வரும் ஆவணி மாதம்
📍 இடம்: Cheddikulam Bright Studies, செட்டிகுளம்
📞 தொடர்பு எண்: 077 867 4285

🎯 பரீட்சை வெற்றிக்கான ஒரு உறுதியான தொடக்கம்!
📌 இடங்கள் வரம்பிடப்பட்டவை – இப்போது பதிவு செய்யுங்கள்!

08/07/2025

Cheddikulam Bright Studies

மூன்றாம் தவணை ஆரம்பம்
🎓 தரம் 6 - 11 மாணவர்களுக்கு:
📚 தமிழ்
📚 கணிதம்
📚 விஞ்ஞானம்
📚 ஆங்கிலம்
📚 வரலாறு

👩‍🏫 திறமையான, அனுபவமிக்க ஆசிரியர் குழு
🧠 தனிப்பட்ட கவனிப்புடன் பயிற்சி
📈 மாணவர்களின் வளர்ச்சிக்கான உறுதியான பயணம்!

📍 இடம்: செட்டிகுளம், நகரம்
📞 தொடர்பு எண்: 077 867 4285

18/06/2025
செட்டிகுள மண்ணில். .எமது மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்!தமிழ் | கணிதம் | விஞ்ஞானம் /ஆங்கிலம் | வரலாறு அனுபவமிக்க ஆசிர...
14/05/2025

செட்டிகுள மண்ணில். .
எமது மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்!
தமிழ் | கணிதம் | விஞ்ஞானம் /ஆங்கிலம் | வரலாறு

அனுபவமிக்க ஆசிரியர்கள் தலைமையில்.
👉ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்.
👉மாதம் ஒரு முறை முன்னேற்ற மதிப்பீடு.

நேரடி வகுப்புகள் மட்டுமே!
இடம்: Cheddikulam Bright Studies (Cheddikulam)
தொடர்புகளிற்கு -0778674285

எமது கல்வி நிலையத்தில்  12.05.20256-11 வரையான வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன! மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்!தமிழ் | கணித...
13/05/2025

எமது கல்வி நிலையத்தில் 12.05.2025
6-11 வரையான வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன!

மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்!
தமிழ் | கணிதம் | விஞ்ஞானம் /ஆங்கிலம் | வரலாறு

அனுபவமிக்க ஆசிரியர்கள் தலைமையில்.
👉ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்.
👉மாதம் ஒரு முறை முன்னேற்ற மதிப்பீடு.

நேரடி வகுப்புகள் மட்டுமே!
இடம்: Cheddikulam Bright Studies (Cheddikulam)
தொடர்புகளிற்கு -0778674285

Address

Cheddikulam
Cheddikulam

Telephone

+94778674285

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cheddikulam Bright Studies -CBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share