Arts Project of Ilmiya - API

Arts Project of Ilmiya - API This is the official page of Arts Project of Ilmiya Welpothuwewa

🎓 Al Ilmiya Maha Vidyalaya – Welpothuwewa✨ 2028 A/L Arts & Commerce New Admission ✨கௌரவத்திற்குரிய அதிபர் Al-Haj MSS முஸ...
05/04/2026

🎓 Al Ilmiya Maha Vidyalaya – Welpothuwewa
✨ 2028 A/L Arts & Commerce New Admission ✨

கௌரவத்திற்குரிய அதிபர் Al-Haj MSS முஸ்தபா அவர்களின் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ICP மற்றும் API என்பன Al Ilmiya MV உடன் இணைத்து நடாத்தும் உயர்தர கலை மற்றும் வர்த்தக பிரிவு செயற்றிட்டங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பம்...!

✨புதிய கனவுகளுக்கு புதிய ஆரம்பம்...
✨வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் ஒரு பயணம்.
✨உங்கள் எதிர்காலத்தை உறுதியான பாதைக்கு கொண்டு செல்லும் சிறந்த வாய்ப்பு இதோ!

📚 Apply before 10th April 2026

01/04/2026
16/03/2026

புதிய கனவுகளுக்கு
புதிய ஆரம்பம்…
வெற்றியை நோக்கி
நம்பிக்கையுடன் ஒரு பயணம்…
அறிவை வளர்க்க
எதிர்காலத்தை உருவாக்க
2028 புதிய மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இன்றே சேருங்கள்…
உங்கள் வெற்றியின் முதல் படி இங்கிருந்து ஆரம்பம்! ✨

𝐀𝐋 𝐈𝐋𝐌𝐈𝐘𝐀 𝐌𝐕💫

Placement Exam !
Ilmiya Commerce Project- ICP
Al Ilmiya MV Welpothuwewa.

2028 வணிக பிரிவு மாணவர் அனுமதி தொடர்பான மேலதிக தகவல்கைளை பெற கீழுள்ள whatsapp Group link ஐ கிளிக் செய்யது குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் whatsapp group இல் மட்டுமே பகிரப்படும் என்பதால் அனைவரும் கட்டாயம் அதில் இணைந்து கொள்ளவும்.

https://chat.whatsapp.com/BkeKv1NjOvE3aCkquIF5x6?mode=hq1tcli

online Application ஐ நிரப்புவதற்கு கீழுள்ள link ஐ கிளிக் செய்யவும்.
https://surveyheart.com/form/69b156382ac0ef04c53b566e

16/03/2026

உங்கள் A/L வெற்றி இனி ஒரு கனவு அல்ல — சரியான வழிகாட்டுதல் இருந்தால் அது நிச்சயம்!

🎓 அனுபவமிக்க விரிவுரையாளர்கள்
📚 Arts & Commerce இரு பிரிவுகளுக்கும் சிறந்த கற்பித்தல்
📊 எளிய விளக்கம் + Exam oriented teaching
🏆 உங்கள் பல்கலைக்கழக கனவை நனவாக்கும் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது!

இப்போது சேர்ந்து உங்கள் A/L Result-ஐ Next Level-க்கு கொண்டு செல்லுங்கள்! 🚀

📞 தொடர்புக்கு:
071 565 6569
077 840 8160
077 044 5052
077 230 5988

எமது விஞ்ஞான பிரிவான IAS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ள நிவாரண வேலைத்திட்டத்திற்கு உங்களது பங்களிப்பையும் நல்...
03/12/2025

எமது விஞ்ஞான பிரிவான IAS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ள நிவாரண வேலைத்திட்டத்திற்கு உங்களது பங்களிப்பையும் நல்கலாம்.

12/07/2025
28/05/2025
05/05/2025

Another Proud Product of ICP…💐

Congratulations Mr. Carol Jeeva, who secured first place in the Tamil-medium Commerce stream in the Kurunegala District, based on the results of the 2024 Advanced Level examination.

Address

Welpothuwewa
Boraluwewa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arts Project of Ilmiya - API posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category