26/05/2026
🏆 திறமையின் தேடல் - மாபெரும் விவாத மேடையில் நம் சாதனைப் பூக்கள்! 🏆
மிகவும் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் பகிர்ந்துகொள்கிறோம்! 🌟
'Shakthi Debater - Master of Communication' நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டியில், எமது கல்லூரியின்ன திறமைமிக்க மாணவிகள் தங்களின் அசாத்திய பேச்சுத்திறமையால் 'Top 64' சுற்றுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்! 🎤👏
"நம்பிக்கையோடு பேசுங்கள்... தெளிவோடு சிந்தியுங்கள்... திறமையால் வெற்றிக் கனியை எட்டிப்பிடியுங்கள்!"
அடுத்தடுத்த சுற்றுகளிலும் தங்களின் ஆளுமையை நிரூபித்து, நம் கல்லூரிக்குப் பெருமை சேர்க்கவிருக்கும் நம் இளம் விவாத நாயகிகளுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️
Believe. Prepare. Speak. Succeed.
We are proud of you! 🎓✨