Aligarh Maha Vidyalaya - Kal-Eliya

  • Home
  • Aligarh Maha Vidyalaya - Kal-Eliya

Aligarh Maha Vidyalaya - Kal-Eliya அறிவும் ஒழுக்கமும் நிறைந்த விளைதிறன் மிக்க சமூகமொன்றை உருவாக்குதல்.

17/06/2026

🌙 Happy Muharram 1448 🌙

May this Islamic New Year bring peace, prosperity, good health, and abundant blessings to everyone. Let us begin the year with faith, gratitude, and hope.

✨ Aligarh Maha Vidyalaya – Kal-Eliya
🎙️ Media Unit

06/06/2026

உலக சுற்றாடல் தின நிகழ்வில் அலிகார் மாணவர்களின் சாதனை

நேற்று மீரிகம பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சுற்றாடல் தின நிகழ்வில் பங்கேற்ற எமது பாடசாலை மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

போஸ்டர் போட்டியில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளுக்கிடையில் போட்டியிட்டு,

🥉 M.N. Yusuf Naaji – 3ஆம் இடத்தையும்

🏅 Infas Jiffry – 4ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும், சுற்றாடல் விழிப்புணர்வுக்கான மேடை நிகழ்ச்சிப் போட்டியில் எமது பாடசாலை 🥉 3ஆம் இடத்தை பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-அலிகார் ஊடகப்பிரிவு-

06/06/2026
30/05/2026

Happy Vesak Day

Wishing you peace, happiness, and blessings on this sacred Vesak Day.

Aligarh Maha Vidyalaya – Kal-Eliya
Media Unit


27/05/2026

🌙✨ Eid Ul Adha Mubarak ✨🌙

On this blessed occasion of Eid Ul Adha, may Allah fill our hearts with peace, our homes with happiness, and our lives with countless blessings. 🤍

May the spirit of sacrifice, unity, kindness, and gratitude strengthen us all and bring prosperity to every family. 🌙✨

Warm wishes from
🎙️ Aligarh Maha Vidyalaya – Kal-Eliya
📸 Media Unit

21/05/2026

✅🗳️
மாணவர் பாராளுமன்ற தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டு நிறைவடைந்துள்ளன. 🎉🏫

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! 🌟👏

பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்..! ✨

-அலிகார் ஊடகப்பிரிவு-

Address

Abdul Cader Mawatha

11060

Alerts

Be the first to know and let us send you an email when Aligarh Maha Vidyalaya - Kal-Eliya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aligarh Maha Vidyalaya - Kal-Eliya:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share