Technical college Batticaloa

Technical college Batticaloa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Technical college Batticaloa, Tutor/Teacher, technicalcollege000@gmail. com, Batticaloa.

Today appointed as Principal Technical College, Akkaraipattru.
01/05/2018

Today appointed as Principal Technical College, Akkaraipattru.

21/02/2018

battinews - battinews.com Eastern Province news

இலங்கையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் கொழும்பு 10 மருதானையில் அமைந்துள்ள இலங்கை தொழில்நுட்ப...
08/01/2018

இலங்கையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் கொழும்பு 10 மருதானையில் அமைந்துள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக 10 இற்கும் மேற்பட்ட தமிழ் மூல பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் சில பாடநெறிகளுக்கு தரம் 9 சித்தியடைந்திருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். அத்துடன் படிமுறையாக அடுத்தடுத்த கட்டங்களை நிறைவு செய்வதன் மூலம் பட்டதாரியாகும் வாய்ப்பும் கிடைக்கிறது.
கவலைக்குரிய விடயம், போதிய விண்ணப்பங்கள் கிடைக்காததால் குறித்த பாடநெறிகளை நீக்கி விடவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. பாடநெறிகள் அனைத்தும் இலவசமாகும். மேலதிக தகவல்களை இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

மருதானை தொழில்நுட்பவியல் கல்லூரியால் நடாத்தப்படும் பின்வரும் தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளிற்கான விண்ணப்ப�...

05/12/2017
01/11/2017

தொழிநுட்பக் கல்லூரிகளுக்கான மாணவர் பதிவு - 2018

இலங்கை அரச தொழிநுட்பக் கல்லூரிகளில் பல்வேறு தொழில்துறைசார் கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

நண்பர்களுடன் பகிருங்கள் (முக்கியமாக இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கான சிறந்த சந்தர்ப்பம்)

Apply now
24/06/2017

Apply now

09.10.2016 மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரியில் பகுதி நேர மாணவர்களால் வாணி விழா பூஜை மிக சிறப்பாக மங்கள விளக்கேற்றலுடன் மி...
10/10/2016

09.10.2016 மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரியில் பகுதி நேர மாணவர்களால் வாணி விழா பூஜை மிக சிறப்பாக மங்கள விளக்கேற்றலுடன் மிக சிறப்பாக நடை பெற்றது.

09.10.2016 Batticaloa Technical College part-time students in the traditional lighting of the Vani very special prayer ceremony was held with the very best.

A man who has earned us a sign to us of our beloved teachers and raising further the progression of my work to God and t...
06/10/2016

A man who has earned us a sign to us of our beloved teachers and raising further the progression of my work to God and to you Happy Teacher's Day.

எமக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது எம்மை ஒரு மனிதராக உயர்த்திய எமது பாசத்துக்குரிய ஆசிரியர்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் வேண்டுகின்றோம்.

10/06/2016
10/06/2016
22/05/2016

உதவிக்கணிய அளவையியல், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர், மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் பழுதுபார்த்தல் (தரம் பத்தினைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது), கணணி வன்பொருளுக்கான சான்றிதழ் போன்ற ஆறு மாத கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இதற்கு க.பொ. த (சா.தா) பரீட்சையில் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், தமிழ், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். இதற்கு மாதாந்தம் ரூபா ஆயிரம் வழங்கப்படுவதுடன் போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும். எனவே மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரியின் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பத்தினைப் பெற்று கையளிக்குமாறு அதிபர் தெரிவித்துள்ளர்.
Chat Conversation End

22/05/2016

புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் மட்டக்களப்பு தொழில் நுட்பக் கல்லூரியினால்

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆறு மாத கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் நீர்குழாய் பொருத்துனர்,மரக் கைப்பணியாளர்(கட்டிடம்),மேசன் கைப்பணியாளர், வாயு மற்றும் வில் உருக்கி ஒட்டுநர் போன்ற கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இக் கற்கைநெறிகளுக்கு தரம் பத்தினைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. மேலும் இக்; கற்கை நெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 3000 உதவுத் தொகையாக வழங்கப்படும். அத்தோடு போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும்.

இக் கற்கைநெறியினைப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிச்சித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழுடன் Nஏஞமட்டம் மூன்று சான்றிழலும் வழங்கப்படும்.

Address

Technicalcollege000@gmail. Com
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Technical college Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Technical college Batticaloa:

Shortcuts

Share

Category