Student UNION Of Svias , Eastern University

Student UNION Of Svias , Eastern University

Share

THE STUDENT'S POWER IS THE POWER OF FREEDOM

18/05/2026

தமிழர் இனப்படுகொலை நாள் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்🕯️🥺

Photos from Student UNION Of Svias , Eastern University's post 18/05/2026



​🖤 "முள்ளிவாய்க்கால் பேரவலம்: மறக்காது வரலாறு, மடியாது தமிழினம்! நீதி கிடைக்கும் வரை ஓயாது எம்குரல்."🚩🚩

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் உயிர்க்கொடை முற்றத்தில்⛳( நினைவேந்தல் முற்றம்) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பதிவுகள்

இறந்த நம்மவர்களுக்காக சுடரேந்தி அஞ்சலி செலுத்தியதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
🚩🚩🚩

09/05/2026

மாணவர் ஒன்றியம் பெருமையுடன் வழங்கும்,
பொற்கதிர் விழா 2026
புதுவிடியலின் கலைக் கொண்டாட்டம்🌞🍃❤️


A Film By Akeel Ahamed

Photos from Student UNION Of Svias , Eastern University's post 08/05/2026

மாணவர் ஒன்றியம் பெருமையுடன் வழங்கும்,
பொற்கதிர் விழா -2026

Photographer: fazaal & sanojan
Editor: Kajanthan

Part-01

20/03/2026

On behalf of the Student Union, wishing you all a joyful Eid Mubarak. May this festival strengthen unity, kindness, and togetherness among us.❤️☪️

Student union -2026

Photos from Student UNION Of Svias , Eastern University's post 19/03/2026

✨ Sahr-Ul-Bishara – Common Iftar Gathering

Student union - 2026
All mushlim students
SVIAS, EUSL

15/03/2026

✨ Sahr-Ul-Bishara – Common Iftar Gathering 🌙

We warmly and cordially invite you to join us for a beautiful evening of togetherness, prayers, and unity at our Common Iftar.

📅 Date: Monday, 16 March 2026
🕔 Time: 5.00 PM – 6.30 PM
📍 Venue: In front of the Director Office, Swamy Vipulananda Institute of Aesthetic Studies.

Let us come together to break our fast and share the blessings of this holy month with friendship and community.

Organized by: All Muslim Students with Student Union, SVIAS (EUSL)
We look forward to your presence! 🌙✨

05/10/2025

Now Available

Photos from Student UNION Of Svias , Eastern University's post 19/05/2024

#மே18 முள்ளிவாய்க்கால் #நினைவேந்தல்.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக நேற்றைய நாளில் அனுஷ்டிக்கப்பட்டது இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்....

18/05/2024

தமிழின படுகொலை நினைவு நாள்.
இந்த நாள் கறுப்பு நாள்
ஈழ தேசம் குருதியில் நனைந்த சிவப்பு நாள்.....

#மே 18

Want your school to be the top-listed School/college in Batticaloa?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Swamy Vipulananda Institute Of Aesthetic Studies
Batticaloa
30000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00