ICT College

ICT College Technology based Education center

Grade 2,3 & 4 classes
25/08/2026

Grade 2,3 & 4 classes

18/08/2026
18/08/2026

🤖🎓 Short Course in Using Generative AI for Educational Efficiency

🏫 The Open University of Sri Lanka

🔗 Full Details & Application:
https://www.guruwaraya.lk/2026/08/httpousl-generative-ai-education-course-2026.html

✨ A practical course for teachers, educators, learners and anyone interested in using Generative AI effectively in education.

⏳ Duration: 10 Weeks
📅 Classes: Saturdays Only
💻 Hands-on Sessions & Online Interactive Sessions
🗣 Medium: English / Sinhala / Tamil
🎓 Certificate on Successful Completion

📌 Learn how to use Generative AI for:
📝 Lesson Planning
✍️ Writing & Content Creation
🎨 Visual & Multimedia Creation
📚 Organising Educational Resources
❓ Quizzes, Rubrics & Feedback
💡 Prompt Engineering
⚖️ Ethical Use of AI

⛔ Closing Date: 22 August 2026

🔗 Full Details & Application:
https://www.guruwaraya.lk/2026/08/httpousl-generative-ai-education-course-2026.html

📢 Share with teachers, educators, students and friends who are interested in AI for education.

Writing🌟 எமது ICT COLLEGE வழங்கும் சிறப்பு வாய்ப்பு! 🌟🎓 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப...
13/08/2026

Writing
🌟 எமது ICT COLLEGE வழங்கும் சிறப்பு வாய்ப்பு! 🌟
🎓 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள்
எமது முனைக்காடு – கொக்கட்டிச்சோலை ICT COLLEGE இல், மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு,
📚 தமிழ்
🔢 கணிதம்
🔤 ஆங்கிலம்
💻 ICT
🏛️ வரலாறு
🔬 விஞ்ஞானம்
ஆகிய பாடங்களுக்கான சிறப்பு வகுப்புகள் ஆரம்பமாகின்றன.
📅 ஆரம்பத் திகதி: 24.08.2026
🕓 நேரம்: பி.ப. 04.00 மணி
📍 இடம்: எமது ICT COLLEGE, முனைக்காடு – கொக்கட்டிச்சோலை
✨ பரீட்சைக்குப் பின்னரும் கல்விப் பயணத்தைத் தொடர்வோம்!
✨ அறிவை வளர்ப்போம் • திறமையை மேம்படுத்துவோம் • எதிர்காலத்தை உருவாக்குவோம்!
📞 தொடர்புகளுக்கு:
0757069361 | 0756997759
🌟 ICT COLLEGE – Learn • Explore • Innovate 🌟

உடன் பதிவுகளுக்கு....
01/08/2026

உடன் பதிவுகளுக்கு....

31/07/2026

🎓 ICT COLLEGE – முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
📢 கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான சிறப்பு அறிவிப்பு!
எமது பிரதேச மாணவர்களின் நலன் கருதி நேரடி மற்றும் Zoom வகுப்புகள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு நடைபெறவுள்ளது.
📍 இடம்: ICT College, முனைக்காடு – கொக்கட்டிச்சோலை
📅 திகதி: 02.08.2026
⏰ நேரம்: காலை 10.00 மணி
👨‍🏫 பிரபல வளவாளர்களைக் கொண்டு சிறப்பாக நடைபெறும்.
🎯 போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் • தயாரிப்பு முறை • வகுப்புகள் தொடர்பான தெளிவு
🔴 மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி மாத்திரம்!
👉 இன்றே பதிவு செய்யுங்கள்!
📞 தொடர்புகளுக்கு:
075 699 7759
075 706 9361
🌟 Learn • Explore • Innovate
ICT COLLEGE

🎓        ICT College – முனைக்காடு 🖥️      📚(25.07.2026 )  இன்று  தரம் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்காக கணினி (Comput...
25/07/2026

🎓 ICT College – முனைக்காடு 🖥️ 📚

(25.07.2026 ) இன்று தரம் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்காக கணினி (Computer) மற்றும் ஆங்கில (English) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன….

✨ சிறுவர் நட்பு கற்பித்தல் முறை
✨ அடிப்படை கணினி அறிவு
✨ ஆங்கில வாசிப்பு, எழுத்து மற்றும் பேச்சுத்திறன் வளர்ப்பு

📍 இடம்: ICT College, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
📞 தொடர்புகளுக்கு: 075 706 9361, 0756997759

உங்கள் குழந்தையின் அறிவுத் திறனையும் எதிர்காலத்தையும் இன்று சிறப்பாக உருவாக்குங்கள்!

Address

Munaikkadu East, Kokkaddicholai
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category