Annoorians 2K19 O/Level Batch

Annoorians 2K19 O/Level Batch United to be the Role models

"கல்வி ஒளியைப் பரப்புவோம்" வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துணையாக, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் க...
05/12/2025

"கல்வி ஒளியைப் பரப்புவோம்"
வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துணையாக, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி உபகரணங்கள் சேகரிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று 05.12.2025 (வெள்ளி), எமது Annoorians 2K19 O/Level Batch நண்பர்கள் வட்ட அமைப்பினர்களால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களை பாடசாலை நிர்வாகத்திடம் அன்புடன் கையளித்தனர்.

இந்த நல்லிணக்க முயற்சியில் பங்களிப்பு செய்து, ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்!
fans Past Pupils' Association - An Noor National School - Valaichenai Annoor Ns

22/02/2025
Happy 77th Independence Day, Sri Lanka! 🇱🇰✨ May our nation continue to thrive in peace 🕊️, unity 🤝, and prosperity 💫. Le...
03/02/2025

Happy 77th Independence Day, Sri Lanka! 🇱🇰✨ May our nation continue to thrive in peace 🕊️, unity 🤝, and prosperity 💫. Let’s honor our heritage and work towards a brighter future together. Proud to be Sri Lankan! ❤️

🇱🇰 ✨ ❤️ 🌍 🎉 🕊️ 🤝 💫 🚀

47th All india Rajiv Gandhi Under-19 Twenty -20 League Cricket Championship – 2025எமது பாடசாலையின் (2022 O/L Batch) MSA....
24/01/2025

47th All india Rajiv Gandhi Under-19 Twenty -20 League Cricket Championship – 2025

எமது பாடசாலையின் (2022 O/L Batch) MSA. மலிக் அவர்கள் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றுகொண்டிருக்கின்ற 47வது அகில இந்திய மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி U-19 Day & Night T20 லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் SriLanka RCC அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கின்றார்.

Pool Teams:

Pool A:
SriLanka, Dubai, Hyderabad, CFI, Bihar, Vidarbha, Andaman & Nicobar

Pool B:
Malaysia, Tamil Nadu, Bangalore, Karnataka, Telangana

மேலும் தனது திறமைகளை வெளிக்காட்டி இப்போட்டிகளில் வெற்றி பெற எமது Annoorians 2K19 O/Level Batch மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


47th All india Rajiv Gandhi Under-19 Twenty -20 League Cricket Championship – 2025

எமது பாடசாலையின் (2022 O/L Batch) MSA. மலிக் அவர்கள் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றுகொண்டிருக்கின்ற 47வது அகில இந்திய மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி U-19 Day & Night T20 லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் SriLanka RCC அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கின்றார்.

Pool Teams:

Pool A:
SriLanka, Dubai, Hyderabad, CFI, Bihar, Vidarbha, Andaman & Nicobar

Pool B:
Malaysia, Tamil Nadu, Bangalore, Karnataka, Telangana

மேலும் தனது திறமைகளை வெளிக்காட்டி இப்போட்டிகளில் வெற்றி பெற எமது பழய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Alhamdulillah! 🙌✨Our short film Narai Madal 🎥, created under the theme of the Right to Information Act, has secured 3rd ...
10/12/2024

Alhamdulillah! 🙌✨

Our short film Narai Madal 🎥, created under the theme of the Right to Information Act, has secured 3rd place 🏆 at the All-Island Level 🌏 in the competition organized by the Ministry of Education 📚 and Mass Media 📰.

🎉 Congratulations to our dedicated teachers, Alojithan Sir 👨‍🏫 and Seseyan Sir 👨‍🏫, and our talented students 👩‍🎓👨‍🎓 and supportive parents 👨‍👩‍👧‍👦 for this remarkable achievement! 🌟

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனுசரணையில் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right To Information) தொடர்பான குறுந்திரைப்பட போட்டியில் எமது பாடசாலையால் தயாரிக்கப்பட்ட நரை மடல் குறுந்திரைப்படம் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
முதல் இரண்டு இடங்களையும் சகோதர மொழி சிங்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறுந்திரங்கள் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மட்/மம/ வாழைச்சேனை அந் நூர் ம.வி. (தேசிய பாடசாலை) மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அலோஜிதன் Sir, சேசெயான் Sir மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு எமது Annoorians 2K19 O/Level Batch அமைப்பின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Past Pupils' Association - An Noor National School - Valaichenai fans Annoor Ns

💪 🥳 📜

அஸ்ஸலாமு அலைக்கும்(03/09/2024) அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினரான சாதிக்  அவர்க...
02/10/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

(03/09/2024) அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினரான சாதிக் அவர்களுக்கு எமது Annoorians 2K19 O/Level Batch நண்பர்கள் வட்டம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்..... 😍

بارك الله لكما و بارك عليكما وجمع بينكما في خير

பாரகல்லாஹு லகுமா"வபாரக அலைக வஜமஅ பைbனகுமா பீf ஹைர்

யா அல்லாஹ் இவர்களின் இல்லற வாழ்வு சிறப்பாக அமைய அருள் புரிவாயாக...!!

"Every child carries the promise of a brighter tomorrow. Let’s nurture them with love, care, and education, for they are...
01/10/2024

"Every child carries the promise of a brighter tomorrow. Let’s nurture them with love, care, and education, for they are the seeds of our future. Wishing all the little ones a joyful and inspiring Children's Day!

கடந்த செவ்வாய்க்கிழமை (17/09/2024) கொழும்பு  பத்தரமுல்ல தியத உயனவிள் (Waters Edge) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இ...
23/09/2024

கடந்த செவ்வாய்க்கிழமை (17/09/2024) கொழும்பு பத்தரமுல்ல தியத உயனவிள் (Waters Edge) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவன இணைந்து நடாத்திய இளம் ஊடகவியலாளர்களுக்கான கடமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .

அந்த வகையில் எமது Annoorians 2K19 O/Level Batch நண்பர்கள் வட்டத்தின் தலைவரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் உப செயலாளருமான Aasik Farhan தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடமை அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார்.

#அல்ஹம்துலில்லாஹ்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இளம் ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்ட எமது நண்பர்கள் வட்ட தலைவர் AAM. Aasik Farhan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
National Youth Services Council-NYSC

கடந்த சனிக்கிழமை அன்று (2024/09/14) Kandy KARALIYA Convention CENTRE இல் இடம்பெற்ற ESOFT Metro Campus  இன் விருது வழங்கு...
20/09/2024

கடந்த சனிக்கிழமை அன்று (2024/09/14) Kandy KARALIYA Convention CENTRE இல் இடம்பெற்ற ESOFT Metro Campus இன் விருது வழங்கும் விழாவில் எமது Annoorians 2K19 O/Level Batch நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினர் Natheer Hameeth தனது Diploma in information technology & Diploma in English கற்கையை பூர்த்தி செய்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.

#அல்ஹம்துலில்லாஹ்

Diploma in information technology & Diploma in English சான்றிதழ்களை பெற்றமைக்காகவும், அவருடைய கல்விப் பயணம் மேம்மேலும் சிறப்பாக அமைவதற்கும் எமது நண்பர்கள் வட்டம் சார்பாக பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🥳

கடந்த சனிக்கிழமை அன்று (2024/09/14) Kandy KARALIYA Convention CENTRE இல் இடம்பெற்ற ESOFT Metro Campus இன் விருது வழங்கும...
20/09/2024

கடந்த சனிக்கிழமை அன்று (2024/09/14) Kandy KARALIYA Convention CENTRE இல் இடம்பெற்ற ESOFT Metro Campus இன் விருது வழங்கும் விழாவில் எமது Annoorians 2K19 O/Level Batch நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினர் Munsif Ahamed தனது Diploma in information technology & Diploma in English கற்கையை பூர்த்தி செய்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.

#அல்ஹம்துலில்லாஹ்

Diploma in information technology & Diploma in English சான்றிதழ்களை பெற்றமைக்காகவும், அவருடைய கல்விப் பயணம் மேம்மேலும் சிறப்பாக அமைவதற்கும் எமது நண்பர்கள் வட்டம் சார்பாக பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🥳

Address

Main Street , Valaichenai
Batticaloa
30400

Telephone

+94761702994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annoorians 2K19 O/Level Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category