AL-Qamar C.C.

AL-Qamar C.C. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AL-Qamar C.C., School, Bammanna, Narangoda, Bammanna.

28/05/2026
பம்மன்ன அல் - கமர் மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பிரியாவிடை வைபவத்தின் போது MHM Shafeek ஆசிரியர் MHM Azhar ஆசிரி...
11/05/2026

பம்மன்ன அல் - கமர் மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பிரியாவிடை வைபவத்தின் போது MHM Shafeek ஆசிரியர் MHM Azhar ஆசிரியர் (அறக்கியாள) MSF Rusna ஆசிரியை A.Ilmun nisha ஆசிரியை கௌரவிக்கப்பட்டனர்.

2023 ஆம் ஆண்டு G,C,E (O/L) பரீட்சையில் கிரியுள்ள வலயத்திலும் பார்க்க கூடுதலான சதவீதத்தில் சித்தி அடைந்தமைக்காக    கிரியு...
02/05/2026

2023 ஆம் ஆண்டு G,C,E (O/L) பரீட்சையில் கிரியுள்ள வலயத்திலும் பார்க்க கூடுதலான சதவீதத்தில் சித்தி அடைந்தமைக்காக கிரியுள்ள கல்வி பணிமனையினால் பாடசாலைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பாடசாலை அதிபர் MRM. ரிஸ்வான் பகுதி தலைவியாக கடமையாற்றிய Mrs.R. கயல்விழி ஆசிரியரிடம் கையளிக்கும் நிகழ்வு

பாடசாலையின் புதிய கொடி கம்பமேடை
02/05/2026

பாடசாலையின் புதிய கொடி கம்பமேடை

2023 ஆம் ஆண்டு G,C,E (O/L) பரீட்சையில் கிரியுள்ள வலயத்திலும் பார்க்க கூடுதலான சதவீதத்தில் சித்தி அடைந்தமைக்காக    கிரியு...
19/04/2026

2023 ஆம் ஆண்டு G,C,E (O/L) பரீட்சையில் கிரியுள்ள வலயத்திலும் பார்க்க கூடுதலான சதவீதத்தில் சித்தி அடைந்தமைக்காக கிரியுள்ள கல்வி பணிமனையினால் பாடசாலைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பாடசாலை அதிபர் MRM. ரிஸ்வான் பகுதி தலைவியாக கடமையாற்றிய M.N.M.றுமைசா ஆசிரியரிடம் கையளிக்கும் நிகழ்வு

2023 ஆம் ஆண்டு தரம் -5 புலமை பரிசில் பரீட்சையில் 70 க்கு  மேற்பட்ட அதிகூடிய சதவீதத்தில்  பெறு பேறு பெற்றமைக்கா  கிரியுள்...
18/04/2026

2023 ஆம் ஆண்டு தரம் -5 புலமை பரிசில்
பரீட்சையில் 70 க்கு மேற்பட்ட அதிகூடிய சதவீதத்தில் பெறு பேறு பெற்றமைக்கா கிரியுள்ள கல்வி பணிமனையினால் பாடசாலைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பாடசாலை அதிபர் MRM. ரிஸ்வான் ஆரம்பப் பிரிவு பகுதி தலைவி M.M.றுமைசா ஆசிரியரிடம் கையளிக்கும் நிகழ்வு

2023 ஆம் ஆண்டு உயர்தர(A/L)பரீட்சை முடிவுகளின் படி வர்த்தக  பிரிவில் வலைய மட்டத்திலும் பார்க்க அதிகூடிய  சதவீதத்தில் சித்...
16/04/2026

2023 ஆம் ஆண்டு உயர்தர(A/L)
பரீட்சை முடிவுகளின் படி வர்த்தக பிரிவில் வலைய மட்டத்திலும் பார்க்க அதிகூடிய சதவீதத்தில் சித்தி அடைந்தமைக்காக கிரியுள்ள கல்வி பணிமனையினால் பாடசாலைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பாடசாலை அதிபர் MRM. ரிஸ்வான் பகுதி தலைவர் THM.Niswan (S.H.com) அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு

2023 ஆம் ஆண்டு உயர்தர(A/L)பரீட்சை முடிவுகளின் படி கலை பிரிவில் வலைய மட்டத்திலும் பார்க்க அதிகூடிய  சதவீதத்தில் சித்தி  அ...
15/04/2026

2023 ஆம் ஆண்டு உயர்தர(A/L)
பரீட்சை முடிவுகளின் படி கலை பிரிவில் வலைய மட்டத்திலும் பார்க்க அதிகூடிய சதவீதத்தில் சித்தி அடைந்தமைக்காக கிரியுள்ள கல்வி பணிமனையினால் பாடசாலைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பாடசாலை அதிபர் MRM. ரிஸ்வான் பிரதி அதிபர் MYM. Pakir அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு @

2023 ஆம் ஆண்டு உயர்தர(A/L) பரீட்சையில் அதிகூடிய சதவீதத்தில் கலை பிரிவிலிருந்து பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டமைக்காக க...
14/04/2026

2023 ஆம் ஆண்டு உயர்தர(A/L)
பரீட்சையில் அதிகூடிய சதவீதத்தில் கலை பிரிவிலிருந்து பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டமைக்காக கிரியுள்ள கல்வி பணிமனையினால் பாடசாலைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பாடசாலை அதிபர் MRM. ரிஸ்வான் உதவி அதிபர் MSM.ஹிப்சி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு

Address

Bammanna, Narangoda
Bammanna

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Qamar C.C. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category