14/04/2023
May the New Year bring you happiness, peace, and prosperity. Wishing a joyous 2023!
From Amazon College International Campus
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amazon Campus, Education, 294, Galle Road Bambalapitiya, Bambalapitiya.
14/04/2023
May the New Year bring you happiness, peace, and prosperity. Wishing a joyous 2023!
From Amazon College International Campus
27/10/2022
Amazon College has been awarded the "SDG Cooperate Partnership High Award of Recognition-2022" by Sunfo Global Federation on 24th of October 2022 at BMICH by the Hon.Minister Kanaka Herath - Ministry of Technology Sri Lanka.
26/10/2022
Caregiver Practicals conducted by Dr.Aarif on 22nd October 2022 at our Caregiver Practical Lab.
21/10/2022
Career Day - 2022
We are proud to be the Event Partner for the Career Day event which was held on 5th October 2022 at the Divisional Secretariat Puttalam. More than 400 Students participated. It was properly organized by the JMR Academy, Colombo. Special Thanks to the stall holders and JOB Placement companies.
Our Director Mr. Ilham Marikar gave a Special Motivation Training for them.
22/09/2022
Deepest Condolence to
Prof. Somasundaram Chandrasekaram
Remembering our beloved Prof. Somasundaram Chandrasekaram who left us on the 4th of April 2022
It is hard to bear the loss of such a great person like you. But life leaves us with no choice. He was an inspirational character who guided us in indecisive situations. To have Prof. Chandrasekaram was an honour and privilege to our college. Indeed, he guided and motivated us with words of wisdom. Above all, he played a prominent part in the development of our college to meet necessary requirements to meet modern teaching-learning conditions. Hence, we missed such a wonderful man who helped us in whichever way.
Certainly, he was an outstanding Master who ceaselessly worked hard to develop the education sector in Sri Lanka. Like so many, Amazon College feel fortunate to have met him. He was a mentor, teacher, guider, facilitator and colleague who had relentlessly put his effort to expedite education sector. Remarkably, his involvement and contributions in teaching have made a profound impact in education. Unfortunately, the nation lost a great asset.
We extend our deepest sympathies and pray that God will comfort you. Also our heart sincerely goes out to you.
අපගේ සාතිශය සංවේගය !
2022 බක් මස 4 වැනි දින අප අතරින් සමුගත් මහාචාර්ය සෝමසුන්දරම් චන්ද්රසේකරම් මහතාව සිහිපත් කොට මෙම සටහන තබන්නෙමු.
ඔහුගේ හදිස්සි වියෝව අදටත් අපහට දරාගත නොහැක. එනමුත්, දෛවය පාලනය කිරීමට අපහට හැකියාව නොමැති බව අපි සැවෝම දන්නා කරුණකි. එම නිසා සියලු දේ දෛවයට බාරදෙන්නෙමු.
නොයෙකුත් අවස්ථාවල තීරණ ගැනීමට නොහැකි තැන්වලදී චන්ද්රසේකරම් මහතා මනා සංයමයකින් හා බුද්ධිමත්ව අපව දිරිගැන්වූවාට අදටත් අපි අපේ හෘර්දයාංගම ප්රණාමය පුද කර සිටින්නෙමු.
අධ්යාපන ක්ෂේත්රය නොයෙකුත් නව මං මාවත් පෙන්වා දුන් චන්ද්රසේකරම් මහතා අදටත් අධ්යාපන පද්ධතිය තුල නොමැකෙන නමකි.
අපගේ ආයතනය සවිබලගැන්වීමට නොයෙකුත් ආකාරයෙන් අපහට ඔහු ඔහුගේ දැනුම යොදා ගනිමින් උපකාර කර ඇත. අනෙකුත් අය මෙන්, Amazon College ආයතනයද ඔහු සමග සම්බන්ද වී වැඩ කිරීමට ලැබුණු අවස්ථාවද ඉතා මහගු අවස්ථාවක් ලෙස සිහිපත් කරන්නෙමු.
ඔහු විටක ගුරුවරයෙක්, අනුශාසකයෙක්, මග පෙන්වන්නෙක්, දිරිගන්වන්නෙක්, සම්පත් දායකයෙක් මෙන්ම මිත්රයෙකු ලෙස නොනවත්වා අපහට ඔහුගේ දැනුම සම්ප්රේෂණය කළේය.
අවාසනාවන්ත ලෙස, අද මෙවන් මහගු දැනුම සැම්භාරයකින් සමන් විත වු පුද්ගලයෙක්ගේ නික්ම යෑම අධ්යාපන ක්ෂේත්රයට ඉතා තදින්ම බලපෑමකට ලක් වී ඇත.
ඔහුගේ නිකම් යෑම සම්බන්දයෙන් අපගේ සාතිශය සංවේගය පළ කර සිටින්නෙමු.
ஆழ்ந்த இரங்கல்
மறைந்த நமதுஅன்புக்குரிய பேராசிரியர்
சோமசுந்தரம் சந்திரசேகரம்
ஏப்ரல் 4, 2022 ஆம் திகதி அன்று எங்களை விட்டும் மறைந்த நமதுஅன்புக்குரிய பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் அவர்களைநினைவு கூர்கிறோம்
அவரைப் போன்ற மா மனிதரின் இழப்பைத் தாங்குவது ஒரு கடினமானவிடயமாகும். ஆனால் வாழ்க்கை நமக்கு வேறு வழியை விட்டுவைக்கவில்லை . அவர் ஒரு உந்து சக்தியாக இருந்து, எங்களை தீர்க்கமானசந்தர்ப்பங்களில் வழிநடாத்தியவரார். பேராசிரியர் சந்திரசேகரம்அவர்களைப் பெற்றிருந்தமை எங்கள் கல்லூரிக்குக் கிடைத்தபெருமையும், வரப்பிரசாதமும் ஆகும். உண்மையில், அவரின் கல்வி ஞானத்தால் எங்களை வழிநடத்தி ஊக்கப்படுத்தினார். எல்லாவற்றிற்கும்மேலாக, நவீன கற்றல் - கற்பித்தல் முறைமைகளைப் பூர்த்திசெய்வதற்குத் அவசியமான தேவைகளைப் நிவர்த்தி செய்து எங்கள்கல்லூரியின் வளர்ச்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே, எங்களுக்கு எல்லா விதத்திலும் உதவிய அத்தகையதோர் உன்னதமனிதரை நாங்கள் இழந்து விட்டோம்.
நிச்சயமாக, அவர் இலங்கையின் கல்வித் துறையை அபிவிருத்திசெய்வதற்கு அயராது உழைத்த ஒரு சிறந்த குரு ஆவர். அவர் ஒரு சிறந்தவழிகாட்டியாகவும், ஆசானாகவும், உதவியாளராகவும், சக ஊழியராகவும்இருந்து, கல்வித் துறையின் வளர்ச்சிக்கு இடைவிடாது தனது முயற்சியைமேற்கொண்டவர். குறிப்பிடத்தக்க வகையில், கற்பித்தலில் அவர் காட்டியஈடுபாடும் பங்களிப்பும், கல்வித் துறையில் ஆழமான தாக்கத்தைஏற்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, எமது நாடு மிகப் பெரியதோர்மூலதனத்தை இழந்து விட்டது.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு , அவரின்ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்..
அமேசன் கல்லூரி மற்றும் வளாகத்தின் இயக்குனர் மற்றும் ஊழியர்கள்.
13/09/2022
Congratulations on your future endeavors !
Another list of successful students to Australia
11/04/2022
Amazon College has been selected as the Best College out of Top 10 Promising Colleges in Sri Lanka for Indian students by the Higher Education Review Magazine of India. (https://www.thehighereducationreview.com/)
12/01/2022
உயர் கல்விக்கான அரசாங்கத்தின் வட்டியில்லா கடன்
அடிப்படை தகைமை:
🔸2018, 2019, 2020 கல்விப் பொதுத் தராதர (உயர் தர)ப் பரீட்சை எழுதியவராக இருத்தல் வேண்டும்.
🔸ஒரே தடவையில் 3 பாடங்களில் S சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
UGC அங்கீகாரமான பாடநெறிகள்
Honours Degree Programs
01. Bachelor of Business Management (Hons)
02. BBM (Hons) in Marketing
03. BBM (Hons) in Accounting & Finance
04. BBM (Hons) in HRM
05. BBM (Hons) in Computer Science
06. BBM (Hons) in Software Engineer
07. BBM (Hons) in Information Technology
Other Degree Programmes (3 Years)
01. Bachelor of Information Technology (BIT)
02. Bachelor of Business Administration (BBA)
📣📣 Online மூலமான இலவச கருத்தரங்கு
காலம் : 13.01.2022 (வியாழக்கிழமை)
நேரம் : மாலை 3.00
Join Zoom Meeting
https://sakya-edu-lk.zoom.us/j/81252171918...
Meeting ID: 812 5217 1918
Passcode: 340067
குறிப்பு :
▪️இக் கடன் தொகைக்கு எவ்வித வட்டியும் அறவிடப்படமாட்டாது.
▪️பாடநெறியை நிறைவு செய்ததன் பிறகு 5 வருடத்தின் பின்னரே மீண்டும் செலுத்த வேண்டும்
மேலதிக விபரங்களுக்கு 0772703004 | 0770822218
06/01/2022
அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2021
பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் பட்டமளிப்பு விழா 26.12.2021 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது பிரதம அதிதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர அவர்களும், கௌரவ விருந்தினராக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு முன்னால் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் T. தனராஜா (கல்விப் பேராசிரியர், முன்னாள் திட்ட அதிகாரி தேசிய கல்வி நிறுவனம்), பேராசிரியர் சமான் சேனாவீர (மெல்போர்ன் பல்கலைக்கழகம்- ஆஸ்திரேலியா, முன்னாள் இயக்குனர்- தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனம்), கலாநிதி ரிஸ்கான் பஷீர் (PhD) (இணைப் பேராசிரியர் - த்ரெஸ் கோர்ஜஸ் பல்கலைக்கழகம் சீனா), கலாநிதி கிறிஸ் வீட்டர் (ஆங்கில விரிவுரையாளர் வார்விக் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியம் , கலாநிதி ஆன்ரீவ் கிங் (கல்வி மற்றும் வணிக ஆலோசகர் நியூசிலாந்து) கலாநிதி T. விமலன் ( கவுன்சில் உறுப்பினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ஆர் . உதயகுமார் மாகாணப்பணிப்பாளர் , கல்வி பணிமனை கொழும்பு , ஷஹீத் எம் ரிஸ்மி - National President - All Ceylon YMMA Conference , மற்றும் பல வெளிநாட்டு பல்கலைக்கழக பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் அமேசன் கல்லூரியின் டிப்ளோமாதாரிகள் , பட்டதாரி மாணவர்களின் பட்டமளிப்புடன் , விரிவுரையாளர்களுக்கும் , பங்குதார நிறுவனங்களுக்கும், அமேசன் கல்லூரியின் ஊழியர்களுக்கும் விசேட நினைவுச்சின்னம் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு இல்ஹாம் மரைக்கார் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 220 மாணவர்கள் தங்களுடைய பட்டத்தினை பெற்றுக் கொண்டனர்.
இதில் ஆசிரியர் பயிற்சி நெறி, உளவியலும் உளவளத்துணையும், தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், போன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே
சுய வேலைத்திட்டங்கள், (Individual Project)பயிற்சி பட்டறைகள் (Practical Workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல்,(Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புகின்றதமை விசேட அம்சமாகும்.
எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளது என அதன் நிறைவேற்று பணிப்பாளர் திரு.இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புறையில் குறிப்பிட்டார்...
அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமேசன் உயர் கல்வி நிறுவனமானது , தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சின் மூன்றாம் நிலைக்கல்வி நிறு வனத்தினால் (P01/0854) பதியப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும். மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்களுடனும் , பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் அனைத்த்து பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகும் ( UGC Recognized ).
கல்வியினை புதிய பரிமாணத்தில் வழங்கி வருவதன் மூலம் மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமான கல்வி நிறுவனமாக திகழ்கிறது .
இந்நிகழ்வின் பிரதம அதீதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
சரத் வீரசேகர அவர்களுடைய உரையில் பின்வருமாறு கூறினார். *இவ் வைபவத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் தலைமைத்துவ பயிற்சி கட்டாயம் என்பதுடன், இந்த நாட்டில் பிறக்கின்ற ஒவ்வருவரும் , நாட்டை நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் , கல்வி மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. கல்வி என்பது கண் போன்றது. அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டுமெனில் கல்வி கற்று கொண்டே இருக்க வேண்டும். கல்வி கற்பது இன்பத்தையே தரும். ஆதலால்தான் கல்வி கற்பவர்கள் மேலும் மேலும் கல்வி கற்கவே விரும்புவார்கள். எனக் குறிப்பிட்டார்.*
மேலும் அவர் கூறுகையில் இந்த நிகழ்வில் இன , மத வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்வதற்கான காரணம் கல்வியே ஆகும் என்றார்.
03/01/2022
Successfully completed 2021 Convocation
on 26.12.2021 at BMICH Main Hall
01/01/2022
Wish you get all the success this year. Hope that joy and success follow you in every sector of life.
Happy New Year 2022!