25/08/2019
ஊவா மாகாண பாடசாலை கல்வி சாரா ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்பட இல்லை.. அவர்களின் சாதாரண தேவையையும் கூட பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர்... ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தீர்வொன்றை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்...