Darul Hidayah Academy

Darul Hidayah Academy Al Quran and Thajweed

🕌 அல்-குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள் - ஆன்லைன் 📖 உங்கள் குர்ஆன் ஓதுதலை இன்னும் அழகாக்க ஆர்வமாக உள்ளீர்களா?✨  وَرَتِّلِ ٱلْقُ...
30/09/2025

🕌 அல்-குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள் - ஆன்லைன்

📖 உங்கள் குர்ஆன் ஓதுதலை இன்னும் அழகாக்க ஆர்வமாக உள்ளீர்களா?

✨ وَرَتِّلِ ٱلْقُرْءَانَ تَرْتِيلًا (73:04)
"குர்ஆனை முறையாகவும், திருத்தமாகவும் ஓதுங்கள்"

கற்றுக்கொள்ள வாய்ப்புகள்:
📚 அரபு எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு
📚 தஜ்வீத் விதிகளை புரிந்து பயன்படுத்துதல்
📚 குர்ஆன் ஓதுதலில் சரளமும் நம்பிக்கையும்
📚 குர்ஆனுடன் ஆன்மீக தொடர்பை ஏற்படுத்துதல்

📅 வகுப்பு நாட்கள்: திங்கள் & புதன்
⏰ நேரம்: இரவு 8:00 - 9:00
⌛ காலம்: 6 மாதங்கள்

👦 ஆண்களுக்கு மாத்திரம்
📞 தொடர்புக்கு:
076 765 6845
🌐 Website: https://www.darulhidayah.com/

இன்றே பதிவு செய்யுங்கள்! 🎯

#தஜ்வீத் #குர்ஆன் #இஸ்லாமியகல்வி

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ*  🩵 *بسم الله الرحمن الرحيم* 🩵 الحمد لله الصلاة والسلام على رسول الله ...
15/07/2025

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ*

🩵 *بسم الله الرحمن الرحيم* 🩵

الحمد لله الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله اما بعد،
🧑‍🏫 *DARUL HIDHAYAH ACADEMY*
(Asarigama)

அன்பிற்குரிய சகோதரிகளே இஸ்லாமிய அறிவை கற்பது ஒரு முஃமின் மீது கட்டாயக் கடமை என்ற அடிப்படையில் *தாருல் ஹிதாயா அகடமியினால்* ஊரில் உள்ள பெண்களுக்கான இஸ்லாமிய பிக்ஹு சட்டத்தினை குறைந்த காலப்பகுதியில் பாரியதொரு பரப்பை கற்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு.

இவற்றினால் நாளாந்த வாழ்க்கையில் செயற்படுகின்ற விடயங்களை இஸ்லாமிய முறையில் இவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதனை முக்கியமாக கற்க முடியும்.

👇இவற்றுள்

⭕சுத்தம்
⭕தொழுகை
⭕அஜ்னபி மஹ்ரமி உறவுகள்
⭕ஆடை ஒழுங்கு

என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பாட நெறியாகும்.

📆 பாட நெறியானது மூன்று மாத கற்கை நிறையாகும்.

இக்கட்கை நெரியினை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் 📁சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும்.


💓இன்ஷா அல்லாஹ் 💓

13/07/2025

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி மாதம்பை
புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை 2025/2026

2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஜூலை மாதம் 19, 29 ஆம் திகதிகளில் மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன.

நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் காலை 09.00 மணி தொடக்கம் ஆரம்பமாகும். எழுத்துப் பரீட்சை மதியம் 02.00 மணிக்கும் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு
0770729665
0766593450
0767015013

Apply now 👇👇👇
24/06/2025

Apply now 👇👇👇

🌙 DARUL HIDAYAH PRESENTSONLINE QURAN & THAJWEED CLASS✨ Learn to recite the Holy Quran with proper Thajweed from the comf...
19/06/2025

🌙 DARUL HIDAYAH PRESENTS
ONLINE QURAN & THAJWEED CLASS

✨ Learn to recite the Holy Quran with proper Thajweed from the comfort of your home!

📖 Taught by: Al Hafil Nafras Islahi

🗓 Start Date: June 30
🕓 Time: From Asr to Maghrib
📅 Days: Monday | Tuesday | Wednesday
💻 Mode: Online

“An open invitation to boys, girls, and all hearts moved by the desire to recite the Holy Quran with grace and devotion.”

⚠️ Registration Deadline: June 25

📲 WhatsApp for Registration 0762610450

To Register:
https://forms.gle/jYU1SE9vUiriES7k9

17/06/2025

Address

Asarigama
Anuradhapura
308

Alerts

Be the first to know and let us send you an email when Darul Hidayah Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category