Anuradapura Zahira

Anuradapura Zahira mY hEARt Is ZAHIRA. I wOn'T mIss yoU fOReVER!!!!

A nice photo taken at our school :~,)
17/01/2016

A nice photo taken at our school :~,)

அகில இலங்கை உதைப்பந்தட்டப் போட்டிக்கு கலந்து கொள்ளவிருக்கும் 15 வயதின் கீழ் மாணவர்களுக்குஎம் வாழ்த்துக்கள்- அனுரதபுர ஸாஹ...
21/09/2014

அகில இலங்கை உதைப்பந்தட்டப் போட்டிக்கு கலந்து கொள்ளவிருக்கும் 15 வயதின் கீழ் மாணவர்களுக்கு
எம் வாழ்த்துக்கள்
- அனுரதபுர ஸாஹிரா
Anuradhapura Zahira - Fan Page !

படம் - கல்விச்சாலையினில்

08/09/2014

All of our actions, whether physical, emotional, intellectual or spiritual should be governed by the commandments of Allah and done in a way pleasing to Him. Dr. Bilal Philips

08/09/2014
02/08/2014

காஸா பேசுகிறேன்- கொஞ்சம் காது கொடுங்கள்!

-ஜெம்ஸித் அஸீஸ்-

அல்லாஹ்வின்
அத்தாட்சியும் நான்...
அகிலத்தின்
ஆண்மையும் நான்...

திறந்தவெளிச்
சிறச்சாலையும் நான்...
ஷஹீத்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலையும் நான்...

ஸியோனிஸத்தின்
கொலைக்களமும் நான்...
கொள்கைப் பற்றின்
உறைவிடமும் நான்...

வல்லரசுகளின் அடிமைகளான
முதுகெலும்பற்ற அரபுத் தலைமைகளுக்கு
எனது குழந்தைகள்
ஈமானியப் பாடம் கற்றுக் கொடுக்கிறார்கள்!

பச்சிளம் பாலகனைப்
பறிகொடுத்த தாய்
கண்ணீர் வடிக்கிறாள்
சுவனப் பாக்கியம் கிடைத்தால் போதுமென்று!

துணிவும் தியாகமும்
என் சொந்தப் பிள்ளைகளிடம்
முஸ்லிம் உம்மத் கற்க வேண்டிய
வாழ்க்கைப் பாடம்!

ஸியோனிஸ வெறியர்களின்
கோலை வெறியாட்டத்தில்
என் மேனியெங்கும் இரத்தவாடை
ஆனால், மணம் கமழ்வதோ ஈமானிய வாசம்தான்!

குண்டு மழை பொழிகிறார்கள்
இரத்த வெறியர்கள்
அல்லாஹ்வின் அருள் மழையில் நனைந்தபடி
எழுகிறார்கள் எனது வாரிசுகள்!

கண்மூடித்தனமாக கொன்றொழிக்கிறீர்களா?
கொஞ்சம் பொறுங்கள்
நாளை வருவார்கள் என் குழந்தைகள்
யாசீன்களாகவும்... அய்யாஷ்களாகவும்...

முஸ்லிம் உலகமே!
எனது வாரிசுகள் பற்றி கவலை வேண்டாம்
அவர்கள் இன்னும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்
ஈமானிய அறைக்குள்!

என் அடிவயிற்றில்
தூய குடிநீர் அரிதாகி விட்டதாலோ என்னவோ
விடுதலைத் தாகம்
இன்னும் அதிகரித்திருக்கிறது

என்னை
திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கலாம்
என் வாரிசுகளின்
நெஞ்சறைக்குள் பத்திரமாக இருக்கும்
ஈமானைச் சிறையிட்டு விட முடியாது அவர்களால்

அரபுத் தலைவர்களே!
தகர்க்கப்பட்ட கட்டிடங்களின்
புனர்நிர்மாணத்துக்கு பணம் தருகிறீர்களா?
ஷஹீத்களுக்கு சுவனத்தில்
தங்க மாளிகை நிர்மாணிக்கப்படுவது புரியாமல்...

அரபுத் தலைவர்களே!
குற்றுயிராய்க் கிடக்கும்
உங்கள் உள்ளங்களை
முதலில் புனர்நிர்மாணம் செய்த பின்னர்
வாருங்கள் பேசுவோம்

என் மேனியெங்கும்
படர்ந்திருக்கும் இரத்தம்
வீரப் போருக்கு உரமாகும்!
ஹமாஸின் ஏவுகணைகள்
இஸ்ரேலிய அஸ்தமனத்துக்கு வழிகோலும்!
இன்ஷா அல்லாஹ்

Ma Sha AllahEvery Zahirians Make Duas !
06/06/2014

Ma Sha Allah

Every Zahirians Make Duas !

06/06/2014

”O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu’ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew. And when the prayer has been concluded, disperse within the land and seek from the bounty of Allah , and remember Allah often that you may succeed.” [62:9-10]

06/06/2014

It’s Friday so don’t forget to send a lot of blessings upon the Prophet (Peace and blessings be upon him)!

Click to discover ‘Productive Jumuah Activities’: http://proms.ly/14b5prA

Ramdan is Loading!
06/06/2014

Ramdan is Loading!

Address

A/Zahira National Schhol
Anuradhapura
50000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anuradapura Zahira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category