25/05/2026
அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
*மாணவர் மன்றம்*
பஹ்ஜா எகடமியின் பன்னிரண்டாவது மாணவர் மன்றம் 2026.05.19 அன்று மாலை 3:30 தொடக்கம் 6:00 மணி வரை எகடமின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் எகடமியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் செய்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள் மாணவர்களான *சபீக் சமி அஹ்மத் மற்றும் நசீர் சுஹைல்* ஆகியோர்.
மேலும் இம்மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ச்சியாக எகடமியிற்கு பாடத்திற்கு வருகை தந்த மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இம்மன்றத்தினை ஏற்பாடு செய்து, நிகழ்ச்சிகளை செய்து, தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கிய ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எகடமி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
*தகவல்*
அதிபர்
*The Bahja Academy* பற்றிய தகவல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இன்னும் பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள...
இதுவரைக்கும் எமது உத்தியோகபூர்வ whatsapp குழுமத்தில் இணைந்து கொள்ளாதவர்கள் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
இந்த குழுமத்தில் Admin மாத்திரம் தகவல்களை பதிவிட முடியும் என்பதால் நீங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
https://chat.whatsapp.com/H1HGKtdY410EH3C6PdclWu
அத்துடன் எமது page யும் like செய்து, follow செய்து ஏனையவர்களும் பயன்பெற Shara செய்யுங்கள்.
https://www.facebook.com/profile.php?id=61558270121733&mibextid=ZbWKwL
மேலதிக தகவல்களுக்கு
+94767937892