27/08/2026
தரம் - 1
பாடம் - தமிழ்
பாடல் - நீங்காப்புகழ் 📖
Hi 👋 Grade-1 குட்டீஸ் இது உங்களுக்கான Challenge! 💪
இந்த பாடலில் உள்ள விசிறியும் சுழியும் வந்துள்ள
4 சொற்களை கண்டுபிடித்து Comment-ல சொல்லுங்க பார்க்கலாம் 😍
உதாரணம் :-
1. நீரை
எத்தனை பேர் சரியா சொல்றீங்கனு பார்கலாம்!
உங்க Parents கிட்டயும் கேட்டு சொல்லுங்க 👇
#பாக்கியம்கல்விநிலையம் #தமிழ் #நீங்காப்புகழ்
#விசிறியும்சுழியும் #தமிழ்பாடல்