21/12/2025
-
2024, 2025 Batch #கணித, #விஞ்ஞானப் பிரிவு #மாணவர்கள் மற்றும் #பெற்றோர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
2024, 2025 மாணவர்களுக்கான #மீட்டல் வகுப்புக்களை ஆரம்பித்தல்
2026ஆம் ஆண்டில் #உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 2024, 2025 (இரண்டாம் / மூன்றாம் முறை) மாணவர்களுக்கான #மீட்டல் வகுப்புகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இச் செயற்திட்டத்தினை மிகவும் பயனுள்ளதாக செயற்படுத்துவது தொடர்பில் #பெற்றோர், #மாணவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இடம் பெறவுள்ளது, இக்கூட்டத்தில் தாங்களும் கலந்து கொண்டு #ஆரோக்கியமான #ஆலோசனைகளை வழங்கி, இச்செயற்திட்டம் வெற்றி பெற #ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
#காலம்: 2025.12.26 (வெள்ளிக்கிழமை)
பி.ப.4.15 - 5.45மணி
#இடம்: பிரதான மண்டபம், #பைத்துல்_ஹிக்மா, அக்கரைப்பற்று
#நன்றி
கௌரவ #செயலாளர்,
ஏ.எல். #சுஹைப்
(ஓய்வு நிலை சிரேஷ்ட ஆசிரியர்)