16/07/2024
⭕ எமது பாடசாலையின் புதிய அதிபருடனான கலந்துரையாடல்.!
அக்/அர்- ரஹீமியா வித்தியாலயத்தின்
புதிய அதிபராக ஏ. எம் மிஸ்வர் (SLPS)
அண்மையில் கடமையேற்றார்.
அதிபரின் கோரிக்கைக்கமை பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், பாடசாலை நலன் விரும்பிகளுடனான கலந்துரையாடல் (14ம் திகதி) இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலையின் தற்போதைய நிலைப்பாடு, எதிர்காலத்தில் செய்யப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,
01 .பாடசாலையின் மைதானம், முன்பகுதியை அழகுபடுத்தும் நோக்கில் மண்போட்டு நிரப்புதல்
02 .பாடசாலை வகுப்பறைக்கு White board பொருத்துவதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்க தீர்மானிகப்பட்டு
அதற்கான முழுமையான செலவுகளை பாடசாலை புதிய அதிபர் ஏ.எம் மிஸ்வர் (SLPS) பொறுப்பேற்றார்.
* அல்ஹம்துலில்லாஹ் *
முதலாவது வேலை திட்டம் பாடசாலையின் மைதானம், முன்பகுதியை அழகுபடுத்தும் நோக்கில் மண்போட்டு நிரப்புதல்
Media unit
Ar-Raheemiya Vidyalaya - PPA