06/02/2025
இன்று தரம் மூன்று மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் நிகழ்வு நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக கோட்டக்கல்வி பணிப்பாளர் கலந்து கொண்டார் மாணவர்களின் ஆக்கங்களும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன
Hirfan.wafa

01/03/2024
29/02/2024
22/02/2024
AK/hijra vidyalaya akkaraipattu vidyaramba nikalvukal
25/09/2023
அதிபர் காரியாலய மேசையை தந்துதவிய பழைய மாணவர் s rishad அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.. Alhamthilillah
05/09/2023
அல்ஹம்துலில்லாஹ் நீண்ட கால தேவைகளாக இருந்த ஆசிரியர்களுக்கான கதிரை மேசைகளை
எமக்கு தந்துதவிய நலன்புரிகளான மாஸ்டர் வூட் உரிமையாளர் பாஷித், மூன்றாம் கட்டை மரமில் லுரிமையாளர் பாரூக்
, முனீர் மற்றும் சாத் அவர்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.