Sir Razick Fareed Vidyalaya, Akkaraipattu

Sir Razick Fareed Vidyalaya, Akkaraipattu It's our school �

18/03/2022
இன்றைய காலை ஆராதனையின் போது
18/03/2022

இன்றைய காலை ஆராதனையின் போது

 #மகுட_நிலா
14/03/2022

#மகுட_நிலா

2022.10.09 இல் ஓய்வு அதிபர் அல்ஹாஜ்.எஸ்.எல்.றஹீம் சேருக்கான கௌரவம் இனிதே நிறைவுற்றது. #அல்ஹம்துலில்லாஹ்.
11/03/2022

2022.10.09 இல் ஓய்வு அதிபர் அல்ஹாஜ்.எஸ்.எல்.றஹீம் சேருக்கான கௌரவம் இனிதே நிறைவுற்றது.

#அல்ஹம்துலில்லாஹ்.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள்.அக்கரைப்பற்று நகர்ப்பிரிவு 3 இல் உள்ள எமது பாடசாலையின் வகுப்பறைத் திரு...
03/02/2022

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள்.

அக்கரைப்பற்று நகர்ப்பிரிவு 3 இல் உள்ள எமது பாடசாலையின் வகுப்பறைத் திருத்த வேலைக்கான 1.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கான ஆரம்ப நிகழ்வு தற்போது நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் நெறிப்படுத்தலில் அதிபர் SL.றஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

நூறாணியா வட்டார மாநகர சபை உறுப்பினர் கௌரவ. MIM.சஹாப்தீன், மற்றும் கௌரவ. AM.சுல்பிகார் அவர்களின் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டதுடன்.

School Teachers, TD-3 GS, SDO ஆகியோரும் கலந்து கொண்டனர்.

   எமது பாடசாலை மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த தரம் 1 மாணவர்களின் ஸ்மார்ட் வகுப்பறையும், ஸ்மார்ட் கற்றல் வள நிலைய...
25/01/2022



எமது பாடசாலை மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த தரம் 1 மாணவர்களின் ஸ்மார்ட் வகுப்பறையும், ஸ்மார்ட் கற்றல் வள நிலையமும் இன்று 2022.01.25ம் திகதி இரு கட்டங்களாகத் திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் ஜனாப் SL.றஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்,

#முதல் கட்டமாக தரம் 1 மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் AG .பஸ்மில் சேர் அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு ஆசிரியர் ACF. நசீபா அவர்களினால் மாதிரிக் கற்பித்தல் நிகழ்த்தப்பட்டது.

#இரண்டாம் கட்டமாக ஸ்மார்ட் கற்றல் வள நிலையம் வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.AM.றஹ்மதுல்லாஹ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆசிரியை திருமதி.MM.சஜிஹா மனோஜ் அவர்களினால் ஆங்கிலப் பாட மாதிரிக் கற்பித்தல் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் S.அம்ஜத்கான், பாடசாலை SDEC இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் MI.நாசர், ஆசிரிய ஆலோசகர் AS.நஜாத் அஹமட் ஆகியோரும் ஸாஹிரா வித்தியாலய அதிபர் MIM.இல்யாஸ், பிரதி அதிபர் HMM.நிஸ்பான் அவர்களும், அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் MSM.றினோஸ்டீன், பிரதி அதிபர் J.சாஹிர் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Welcome our school
25/01/2022

Welcome our school

Address

Sir Razick Fareed Road
Akkaraipattu

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:25

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sir Razick Fareed Vidyalaya, Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sir Razick Fareed Vidyalaya, Akkaraipattu:

Shortcuts

Share

Category