22/07/2025
பிறஸ்வியோ பாலர் பாடசாலையின் 18ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி - 2025 நிகழ்வுகளின் அழகிய தருணங்கள்...
அக்கரைப்பற்று 06 பிறஸ்வியோ பாலர் பாடசாலையினுடைய 18ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி - 2025 நிகழ்வுகள் கடந்த 2025.07.19 சனிக்கிழமை மாலை அக்கரைப்பற்று "FN Beach Resort" வளாகத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
பிறஸ்வியோ பாலர் பாடசாலையினுடைய ஆயுட்கால தலைவரும், பிரதம ஆசிரியருமான திருமதி M.J. Azeeza அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி போட்டி நிகழ்வில்...
✅️ அதிதியாக சிரேஷ்ட சட்டத்தரணி Dr. K.Sameem
✅️ A.L. Abdul Gani ( ECDO, Divisional Secretariat, Akkaraipattu )
✅️ M.S. Kareema ( ECDO, Divisional Secretariat, Alayadiveambu )
✅️ Iramaiyaap pillai Mohanathaas ( Ex. Nursing Officer & Owner of Thankamma Hotel, Sahama Road, Akkaraipattu )
✅️ A.G. Rusveen ( Director, PRESWEO Pre School & AGR Media , Akkaraipattu )
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
✅️ துணை ஆசிரியராக ஒத்துழைப்பு வழங்கிய M.J. Sajana ஆசிரியருக்கும்
📩 எங்களது அன்பான அழைப்பினை ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவச் செல்வங்களுக்கும்,
📩அறிவிப்பாளர்களாக கலந்து சிறப்பித்த
🎤 Rifnas Anas - Vaasam Tv
🎤 Rusveen - AGR Media Tv
📢 ஒலி அமைப்பினை தந்த அபூதாஸ் Sound, Akkaraipattu
📸 துல்லியமான நிழல் படங்களை எடுத்துத் தந்த 2win brothers மற்றும் focus me photography, Addalaichchenai
ஆகியோர்களுக்கும் பிறஸ்வியோ பாலர் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.