KM/AK/Zahira vidyalaya, Akkaraipattu.

KM/AK/Zahira vidyalaya, Akkaraipattu. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KM/AK/Zahira vidyalaya, Akkaraipattu., School, Union Road, Akkaraipattu 01, Akkaraipattu.

26/02/2025
Proud to be Zahirians 💪 🆉︎🆈︎🅰︎  🅰︎🆆︎🅰︎🆁︎🅳︎🆂︎  2023
19/05/2023

Proud to be Zahirians 💪 🆉︎🆈︎🅰︎ 🅰︎🆆︎🅰︎🆁︎🅳︎🆂︎ 2023

2022.09. 24 - 2022.09.25 ம் திகதிகளில் மட் டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கிழக...
30/09/2022

2022.09. 24 - 2022.09.25 ம் திகதிகளில் மட் டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கிழக்கு மாகாண PARA விளையாட்டுப் போட்டிகளில் எமது பாடசாலையின் விசேட கல்விப் பிரிவிலிருந்து பங்கு பற்றிய எமது மாணவர்கள் 1ம்,2ம்,3ம் இடங்களைப் பெற்று எமது பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

MN. Risky Ahamed
*குண்டு போடுதல் போட்டியில் 1ம் இடம்

* நீளம் பாய்தல் போட்டியில் 2ம் இடம்

100M ஓட்டம் 3ம் இடம்

RM. Ashmal
100M ஓட்டம் - 3ம் இடம்

MR. Ali Ahamed
100M ஓட்டம் 3ம் இடம்

இன்று இடம்பெற்ற அக்கரைப்பற்று கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றிய எமது பாடசாலை மாணவர்கள் அ...
03/09/2022

இன்று இடம்பெற்ற அக்கரைப்பற்று கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றிய எமது பாடசாலை மாணவர்கள் அனைவரும் வலய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி உள்ளனர். விளையாட்டுப்போட்டி -2022
தரம் 3 பெண்கள். 1ம் இடம்
தரம் 4 பெண்கள் 1ம் இடம்
தரம் 3 ஆண்கள் 2ம் இடம்
தரம் 4 ஆண்கள் 2ம் இடம்
தரம் 5ஆண்கள் 2ம் இடம்

அல்ஹம்துலில்லாஹ்

இன்று எமது பாடசாலைக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண பிரதம கணக்காளர், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் ப...
26/08/2022

இன்று எமது பாடசாலைக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண பிரதம கணக்காளர், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் திடீரென விஜயம் மேற்கொண்டு பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் எமது விசேட கல்விப் பிரிவினையும் பார்வையிட்ட பின்னர் ஆசிரியர்கள் உடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

எமது பாடசாலையில் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர், பிரதி அதிபர் , கௌரவ அதிதிகளினால் மரநடுகை இடம்பெற்றது.
09/02/2022

எமது பாடசாலையில் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர், பிரதி அதிபர் , கௌரவ அதிதிகளினால் மரநடுகை இடம்பெற்றது.

74வது  சுதந்திர தின விழா நிகழ்வுகளின் போது (Akkaraipattu water park) 2022.02 04
09/02/2022

74வது சுதந்திர தின விழா நிகழ்வுகளின் போது (Akkaraipattu water park) 2022.02 04

Address

Union Road, Akkaraipattu 01
Akkaraipattu
32400

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:30

Telephone

+94760103178

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM/AK/Zahira vidyalaya, Akkaraipattu. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KM/AK/Zahira vidyalaya, Akkaraipattu.:

Shortcuts

Share

Category