16/02/2024
புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆரம்பம் 2024
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KV College, Education, kopal Shop Road, Akkaraipattu.
16/02/2024
புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆரம்பம் 2024
20/02/2022
2022 G.C.E O/ L பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விசேட மீட்டல் வகுப்புக்கள் (Revision classes), paper classes ஆரம்பமாகவுள்ளன.
For more details- 0752097512 / 0752856937/ 0776130181
19/02/2022
24/12/2021
24/12/2021
புதிய வகுப்புகள் ஆரம்பம்-2022
28/09/2021
இம் முறை G.C.E(O/L)-2020 பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் சாதனைப் பட்டியல். வணிகமும் கணக்கீட்டு கல்வியும் பாடத்தில் 100% சித்தி அனைத்து மாணவர்களும் உயர் தரத்தில் சரியான துறையை தெரிவு செய்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கு எனது வாழ்த்துக்கள்...💐💐💐
09/01/2021
மாணவர்களின் நலன் கருதி..
#உங்களுக்கான #இறுதி #சந்தப்பம்
2021ஜனவரி 11திகதி புதிய கல்வி ஆண்டிற்கான இணைய வழி வகுப்புகள் (Zoom Class) நடைபெறுகிறது.
#தரம்6 #இருந்து #தரம்11 #வரை
👉இதில் தரம் 6,7,8 மாணவர்களுக்கான
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் நடைபெறும். #மாதாந்த #வகுப்பு #கட்டணமாக #ரூபா1200/= #மாத்திரம் செலுத்த வேண்டும்.
👉மற்றும் தரம்09,10,11 மாணவர்களுக்கான
கணிதம், விஞ்ஞானம் பாடங்கள் நடைபெறும். #மாதாந்த #வகுப்பு #கட்டணமாக #ரூபா1000/= #மாத்திரம் செலுத்த வேண்டும்.
👉பாடசாலை ஆரம்பித்தாலும் மாணவர்களின் நலன் கருதிய நேர
அட்டவனை தயாரிக்கப்பட்டுள்ளது.
👉Zoom வகுப்பில் இணைகின்ற மாணவர்களுக்கு இணைய வழி பரீட்சை( Online Exam ) செயற்திட்ட மதிப்பீடு இடம்பெறும்.
👉நாட்டில் இடம்பெரும் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் வகுப்பு இடைநிறுத்தாது தொடந்து நடைபெறும்.
👉நேரசூசிக்கான Link கீழே உள்ளது.
https://drive.google.com/file/d/1_DgyrB6VFOups-yDVSdO0RuRVJrtmd_Q/view?usp=drivesdk
#இன்றே #உங்கள் #பதிவுகளைப்
#உறுதிப்படுத்துங்கள்.
0752097512
04/01/2021
பல பெற்றோர்களின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்க Online Class - Zoom தரம்- 06,07 ( English medium) ஆரம்பிக்கபடவுள்ளது.
📍பாடசாலைகள்,ரியுசன்கள் தொடங்கினாலும் மாற்றம் தேவைப்படாத நேர அட்டவணை
📍எந்த விதமான இடர்கள் வந்தாலும் இரத்தாகாமல் தொடர்ந்து வகுப்புக்கள், மீட்டல் பரீட்சை நடைபெறும்.
📍இனிதே உங்கள் கல்விப் பயணத்தை தொடருங்கள்..
📍உங்கள் பதிவுகளுக்கு உடன் அழையுங்கள்.
0752097512.
0776130181
அன்பான மாணவர்களே!
2021, 2022 வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கான கணக்கீடு, பொருளியல், வணிகக்கல்வி பாடங்களுக்கான Zoom Class நடைபெற உள்ளது.
📌கணக்கீடு- Zarook Sir
📌பொருளியல்- Mohideen Sir
📌வணிகக்கல்வி- Siraaj Sir
●இவ் வகுப்பில் இணைந்து கொள்வதற்கான நடைமுறைகள்:-
1.உங்கள் பெயர், பிரதேசம், ஆண்டு(Batch), நீங்கள் இணைந்து கொள்ள விரும்பும் பாடங்களை தெரிவு செய்து 0752097512 எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்புதல்.
Ex:
பெயர்- ABD
பிரதேசம்-Akkaraipatru
ஆண்டு/ Batch- 2021/2022
பாடம்- கணக்கீடு✔️, பொருளியல்✔️, வணிகக்கல்வி ✔️,
(மாணவர்கள் மூன்று பாடங்களையும் தெரிவு செய்வதாயின் மூன்றையும் குறிப்பிடவும்.)
2.ஒரு பாடத்திற்கான வகுப்பு கட்டணமாக 8 வகுப்புகளுக்கு 500/= அறவிடப்படும்.
இதனை பின்வரும் வழிமுறைகளில் 3வது வகுப்பிற்கு முன்னர் செலுத்தி அதனை உறுதி செய்து கொள்க.
Commercial Bank
Saving Account
Mr.S.Diloojan
A/C No: 8004006875
Bank Of Ceylon (BOC)
Saving Account
Mr.S.Diloojan
A/C No: 78114446
மற்றும் வகுப்பு கட்டணங்கள் செலுத்தியவர்கள் கட்டாயம் WhatsApp ஊடாக 0752097512 என்ற Admin இலக்கத்திற்கு உறுதி செய்து கொள்ளவேண்டும்.
மேலே குறிப்பிட்ட விடயங்களை பூரணப்படுத்தி 0752097512 என்ற இலக்கத்திற்கு உடனே WhatsApp செய்யவும்.
தொடர்புகளுக்கு:-
KV College
0776130181
Admin
இன்று ின் FB Page உருவாக்க பட்டுள்ளது.
2020.12.13
இவ் FB Pageல் க.பொ.த (உ/த) #வர்த்தக #பிரிவு #மாணவர்கள் பல்வேறுபட்ட மிக முக்கியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.இவ் FB Pageக்கான ஆதரவை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம்.