KM/TK/Sri Ramakrishna College National School Akkaraipattu - SDEC

KM/TK/Sri Ramakrishna College National School Akkaraipattu - SDEC SRKC N.S Akkaraipattu
School Development Executive Committee

20/09/2023

மாவட்டம் மட்ட தமிழ் மொழி தின போட்டிகளின் எழுத்தாக போட்டிகளில் இரண்டு இரண்டாம் இடங்களும் ஒரு மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது
இலக்கண வினா விடை பிரிவு-5, குறு நாடக ஆக்கம் பிரிவு-5
இரண்டாம் இடம், திறனாய் போட்டி பிரிவு-5 மூன்றாம் இடம்
மொத்தமாக தமிழ்மொழி தின போட்டிகளில் எமது பாடசாலை மூன்று முதலிடங்கள், 4 இரண்டாம் இடங்கள், இரண்டு மூன்றாம் இடங்களை பெற்று சாதனைபடைத்துள்ளது

ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியில் எமது பாடசாலை பெண்கள் பிரிவில் கயிறு இழுத்த...
20/09/2023

ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியில் எமது பாடசாலை பெண்கள் பிரிவில் கயிறு இழுத்தல் போட்டியில் முதலாம் இடத்தையும், கிறிக்கட் போட்டியில் இரண்டாம் இடத்தையும், எல்லே போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி கௌரவ ஜனாப் .MHM.ஹம்சா அவர்கள் எமது பாடசாலைக்கு வருகை தந்ததன் பிரத்திபலிப்பாக அவரின் ஆலோசன...
20/09/2023

அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி கௌரவ ஜனாப் .MHM.ஹம்சா அவர்கள் எமது பாடசாலைக்கு வருகை தந்ததன் பிரத்திபலிப்பாக அவரின் ஆலோசனையின் பேரில் அதிபரின் வேண்டுகோளுக்கு இனங்க ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செலல்பாட்டுடன் எமது பாடசாலையின் முன் வீதியில் வேகக்கட்டுப்பாட்டு தடைக்கான வேலை இன்று இடம்பெறுகின்றது

மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான  கராத்தே போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் ஐந்து தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக...
20/09/2023

மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் ஐந்து தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்கள் இவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் குறிப்பாக பயிற்றுவித்த ராம் கராத்தே சங்கத்தினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையை சேர்ந்த ஐவருக்கு குரு பிரதீபா விருது 19/09/2023 செவ்வாய் மாகாண கல்வி...
20/09/2023

கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையை சேர்ந்த ஐவருக்கு குரு பிரதீபா விருது 19/09/2023 செவ்வாய் மாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண கல்வி பணிப்பாளர் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன்படி பாடசாலையின் அதிபர் திரு.JR.டேவிட் அமிர்தலிங்கம்,( பாசாலை தலைமைத்துவம்)பிரதி அதிபர் திரு.K.ஜயந்தன்(பாடவிதானம்),பிரதி அதிபர் திரு.C.மதியழகன்(நிர்வாகம்),திருமதி.நீரஜா அகிலன்(பாடசாலை ஒழுக்காற்று , சமுகத் தொடர்பு),திருமதி.M.ஜீவிதா(பாடசாலை மாணவர் தலைமைத்துவ திறன் விருத்தி) ஆகிய பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டமைக்கு மேற்படி விருது வழங்கப்பட்டது..
#பாடசாலையின் வரலாற்றில் ஒரே தடவையில் ஐவருக்கு குரு பிரதீபா விருது வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

இன்று எமது பாடசாலையான கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு காலை 8.30 மணியளவில் வருகை தந்த அக்கரைப்பற்று...
10/08/2023

இன்று எமது பாடசாலையான கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு காலை 8.30 மணியளவில் வருகை தந்த அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி கௌரவ ஜனாப் .MHM.ஹம்சா அவர்கள் தனது இன்றைய பிறந்த தினத்தின் ஞாபகார்த்தமாக விலையுயர்ந்த மாமரம் மற்றும் பலாமரம் ஆகிய இரு மரக்கன்றுகளை தொழில்நுட்ப கட்டிடத்தின் முன்னால் நட்டு நீரூற்றினார் இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் போதை ஒழிப்பு,பொருத்தமாக சீருடை அணிவதன் முக்கியத்துவம்,பொருத்தமான சிகையலங்காரம்,ஆசிரியத்துவத்தை மாணவர்கள் மதித்தல் மற்றும் ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை 30 நிமிடம் உரையாடி சம்பவத்திரட்டுப் புத்தகத்திலும் குறிப்பிட்டு விடைபெற்று சென்றார்.
#இவை தொடர்பான படங்கள் சில பதிவிடப்படுகின்றன.......

Zonal level sports meet 2023                                                                               "CHAMPION BAN...
13/07/2023

Zonal level sports meet 2023 "CHAMPION BAND DISPLAY".
We proud to be a Ramakrishnan. We specially thanking for Mrs.Neerajah Ahilan band coach and students.

13/07/2023

Address

KM/TK/Sri Ramakrishna College (N. S) Akkaraipattu
Akkaraipattu
32400

Telephone

+94764154414

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM/TK/Sri Ramakrishna College National School Akkaraipattu - SDEC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KM/TK/Sri Ramakrishna College National School Akkaraipattu - SDEC:

Shortcuts

Share

Category