Lloyds Driving School

Lloyds Driving School

Share

It is a learners

21/08/2024

Happy Birthday💕💐
INSHIRAH MEHΖΙΝ
🤲May Allah bless you with a lifetime of happiness, love, and success🤲

28/09/2023

மீலாத் தின நல்வாழ்த்துக்கள்

Happy Milad Day

සුභ මිලාද් දිනයක්

28/06/2023
Photos from Lloyds Driving School's post 20/06/2023
18/06/2023

Thanks East1st Media Network

உதுமான் கண்டு ஆதம் லெப்பை (லொயிடஸ்) அவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுனரால் புதிய பதவி.

-ஹமீட் ஏ சப்றி-

ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளரும் லொயிட்ஸ் நிறுவன உரிமையாளருமான
U.K.ஆதம் லெப்பை (லொயிட்ஸ்)
அவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமானினால் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது

கெளரவ ஆளுனர்‌ செந்தில் தொண்டமான் அவர்களினால் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலத்தில் வைத்து " MEMBER OF THE BORD OF DIRECTOR OF THE ROAD PASSENGERS TRANSPORT AUTHORITY" எனும் பதவி வழங்கப்படதுடன் அதற்கான நியமனக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.

09/04/2023

20 வருட கால பூர்த்தியை முன்னிட்டு லொயிடஸ் சாரதி பாடசாலையில் குறிப்பிட்ட கால விஷேட விலைக்கழிவுடன்.......

மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள....

தொடர்புகளுக்கு:-0759990614,0759990677,
0773034868

14/01/2022

உலகிற்கே உணவு அளிக்கும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், தமிழர்கள் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும்;

அனைத்து இந்துமத உறவுகளுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

U.K.Atham Lebbe (Lloyds)

Want your school to be the top-listed School/college in Addalaichenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Main Street Addalaichenai
Addalaichenai