06/05/2026
விராலிமலை மண்ணில்..
கால் வைத்த நாள் முதல்,
ஓயாத உழைப்பால், தேயாத சிந்தனையால், ஒவ்வொரு நாளும் தொகுதியின் வளர்ச்சியே தன் வளர்ச்சியென; நலம்சேர் திட்டங்களால் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்த நித்திய ஆனந்தமாய்;
நின்ற முறை எல்லாம் வென்ற வெற்றி முகமாய் மீண்டும்
முடி சூடியிருக்கும் மாண்புமிகு மண்ணின் மைந்தர்! நம்ம டாக்டர் விஜயபாஸ்கரை போற்றுவோம்! புகழ்மாலை
சாற்றுவோம்!🙏♥️💐🌱✌️
#விராலிமலை_நம்வீடு
#விஜயபாஸ்கர்_நம்மோடு
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை