ASG Academy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ASG Academy, Education Website, Trichy Main Road, Theivanai Ammal College, Villupuram.
09/02/2026
பிரபஞ்சம் மற்றும் ஈர்ப்பு விதி என்றால் என்ன என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள இணைந்திடுங்கள்
Time: Feb 10, 2026 05:00 AM India
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85993756229?pwd=WolmPW3dMjDqqd3fC3pkKybhNwOrqR.1
Meeting ID: 859 9375 6229
Passcode: 610373
Contact - 87541 82017
AS GURU ACADEMY
07/02/2026
AS GURU ACADEMY is inviting you to a scheduled Zoom meeting.
Topic: உங்கள் வாழ்க்கையில் ஒரு உண்மையான மாற்றத்திற்காக | FREE ONLINE CLASS
இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண்பதற்கு இணைந்திடுங்கள்.
உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்
AS GURU ACADEMY
Time: Feb 6, 2026 06:00 AM India.
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/83569396313?pwd=Jf3NzuVHaumHCPBaaFeVCZHVfK0n4h.1
Meeting ID: 835 6939 6313
Passcode: 340326
28/01/2026
🔐 உலக தரவு பாதுகாப்பு தினம் 🔐
இன்றைய டிஜிட்டல் உலகில்
👉 தரவு (Data) தான் மிகப் பெரிய செல்வம் 💻
நம் தனிப்பட்ட தகவல்கள்
✔ பாதுகாப்பாக இருக்க வேண்டும்
✔ தவறான பயன்பாட்டில் இருந்து காக்கப்பட வேண்டும்
📌 வலுவான Password
📌 இரண்டு நிலை பாதுகாப்பு (2FA)
📌 சந்தேகமான Link-களை தவிர்ப்பு
📌 தகவல் பகிர்வில் எச்சரிக்கை
இவை எல்லாம்
நம்மை நாமே பாதுகாப்பதற்கான முதல் படிகள்.
🛡️ தரவை பாதுகாப்போம்…
எதிர்காலத்தை பாதுகாப்போம்!
— AS GURU ACADEMY
22/01/2026
✍️📜
கைஎழுத்து என்பது வெறும் எழுத்தல்ல,
அது மனிதனின் சிந்தனையையும் உணர்வையும் பிரதிபலிக்கும் கலை.
ஒவ்வொரு வரியிலும் தனித்துவமும்,
ஒவ்வொரு எழுத்திலும் அடையாளமும் மறைந்திருக்கிறது.
டிஜிட்டல் உலகத்திலும் கைஎழுத்தின் அழகும் மதிப்பும்
என்றும் மங்காமல் நிலைத்திருக்கட்டும்.
உலக கைஎழுத்து தின நல்வாழ்த்துகள்! ✨
08/11/2025
August 28.09.2025 sunday Trichy hotel Maya ஒரு நாள் பேச்சு கலை பயிற்சியில் தமிழகமெங்கும் இருந்து வந்து கலந்து கொண்ட பேச்சாளர்கள்👍🌹
Click here to claim your Sponsored Listing.
Location
Address
Villupuram
605602
Opening Hours
| Monday | 10am - 5pm |
| Tuesday | 10am - 5pm |
| Wednesday | 10am - 5pm |
| Thursday | 10am - 5pm |
| Friday | 10am - 5pm |
| Saturday | 10am - 5pm |