Devine Media Adlabs

Devine Media Adlabs DEVOTIONAL ENTERTAINMENT

06/11/2025

சிவனை தினசரி வாழ்வில் உணர,
சிவனே உன் தயவே, என் தந்தையே எனக்கு நற்கதி அருள்க
காலனே, முக்காலமும் என்னை உன்னில் இணைத்து, அழியா பேரின்பம் அருள்க
என்றும் உங்கள் குறைகளை சிவனிடம் அர்ப்பணியுங்கள் 🌺

"அவன் அருள் இல்லாமல் ஒரு அணுவும் கூட அசையாது" எனும் உண்மையை மனதில் நிறுத்திக்கொண்டு, நாம் அனுபவிக்கும் துன்பங்களையும், குறைகளையும் பரம சிவனிடம் அர்ப்பணிப்பது எவ்வளவு ஆழமான ஆன்மிகத்தின் ஒரு பகுதி என்பதை உணர இந்த சிவ நாமத்தை தினமும் அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கவும்.

🕉️ இந்த வீடியோவினால்

சிவனை உணர்வுபூர்வமாக அறியலாம். பக்தியினால் நம் வாழ்க்கையில் ஏற்படும் ஆன்மீக நிம்மதி, அதனால் மன அழுத்தம் குறையும்

🙏 பக்தி மனப்பாங்குடன் இந்த வீடியோவை பாருங்கள் மற்றும் உங்கள் அனுபவங்களை கமெண்ட்களில் பகிருங்கள்.

🔔 மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்து, நமது ஆன்மீக பயணத்தில் இணைந்து இருங்கள்.

​ ​ ​ ​ ​ ​ ​ ​

ANNAMALAYAAR CHANTING | ARUN VS |DEVINE MEDIA ADLABS
#தமிழ்​ #சிவன்​ #முக்தி​ #நற்கதி​
​ ​ ​

இன்றைய ராசி பலன்
02/11/2025

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்  2.11.2025
01/11/2025

இன்றைய ராசி பலன் 2.11.2025

இன்றைய ராசி பலன்
31/10/2025

இன்றைய ராசி பலன்

Thamizh Anthem,  A Song dedicated to valour and ancient history of Tamil people and their Ancestors
29/10/2025

Thamizh Anthem, A Song dedicated to valour and ancient history of Tamil people and their Ancestors

Thamizh Anthem, Tamil Marabu,

அஷ்டமியன்று பைரவரை வழிபட வேண்டிய மந்திரம்ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்...
29/10/2025

அஷ்டமியன்று பைரவரை வழிபட வேண்டிய மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மம தாரித்ரிய வித்வேஷனாய மஹா பைரவாய நமஹ, ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

இந்த மந்திரத்தை 11 முறை கூறிட கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி முன்னேற்றம், வளர்ச்சி கிடைக்கும்.

YELL AMUM NEEYAE SIVAN SONG OUT NOW
28/10/2025

YELL AMUM NEEYAE SIVAN SONG OUT NOW

YELLAMUM NEEYE 🎶ஒரு ஆன்மீக உணர்வை தந்திடும் சிவன் பாடல் 🙏Vocals & Lyrics: Arun VSProduced by: Devine Media AdlabsMusic Genre: Tamil Devotional | Lord Shiva...

அரோகாரா பாடி | Arokara Paadi (Murugan Song) 🎶🎧 Music: Yaani R🎤 Lyrics & Vocals: Arun VS🔥 OUT NOW 🔥அரோகாரா பாடி — முருகனி...
27/10/2025

அரோகாரா பாடி | Arokara Paadi (Murugan Song) 🎶
🎧 Music: Yaani R
🎤 Lyrics & Vocals: Arun VS
🔥 OUT NOW 🔥
அரோகாரா பாடி — முருகனின் தெய்வீக நாமத்தை பாடும் ஆன்மீக இசை பயணம்.
Yaani R இசையமைப்பில், ARUN VS எழுதி பாடியுள்ள இந்த பாடல்
உங்கள் உள்ளத்தையும் ஆன்மாவையும் ஒரே நேரத்தில் தொடும். 💫
💫 முருகனின் சக்தியையும் சாந்தியையும் உணர வைக்கும் அற்புதமான தெய்வீக இசை அனுபவம்!
🎵 இப்போதே கேளுங்கள், பகிருங்கள், உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் 🙏


AROKARA PAADI AARUMUGANAI NAADI |MUSIC :YAANI R | LYRIC AND SUNG BUY ARUN VS PRODUCED BY DEVINEMEDIA ADLABS

தீபாவளியின் வரலாறு AI வடிவில்
18/10/2025

தீபாவளியின் வரலாறு AI வடிவில்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

Vellore
632009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devine Media Adlabs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share