04/03/2015
அஸ்ஸ்லாமு அலைக்கும்
நமது சங்கத்தின் மாதாந்திர நிர்வாக குழு கூட்ட திட்டமிட்ட படி நேற்று மாலை (03.03.2015) இனிதே நடந்தேறியது.
தீர்மாண விபரங்கள் விரைவில்.
இந்த சேவை அமைப்பில் அபிராமம் நத்ததை சேர்ந்த நமது பள்ளியில் படித்து முடித்த பழைய மாணவர்க்ளை இனைந்து பணியாற்ற அழைக்கின்றோம்.