இரயிலடி உதவி தொடக்கப்பள்ளி

  • Home
  • இரயிலடி உதவி தொடக்கப்பள்ளி

இரயிலடி உதவி தொடக்கப்பள்ளி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இரயிலடி உதவி தொடக்கப்பள்ளி, Elementary School, kariyapattinam, .

இரயிலடி உதவி தொடக்கப்பள்ளியில் கொண்டாடபட்ட 74 வது சுதந்திர தின விழா கொரானாவை முன்னிட்டு மாணவர்கள் இல்லாமல் நடத்தபட்டது
15/08/2020

இரயிலடி உதவி தொடக்கப்பள்ளியில் கொண்டாடபட்ட 74 வது சுதந்திர தின விழா
கொரானாவை முன்னிட்டு மாணவர்கள் இல்லாமல் நடத்தபட்டது

23/02/2019

இரயிலடி உதவி தொடக்கப்பள்ளிக்கு தோழன் அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் அறக்கட்டளை இருவரும் இணைந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கிய மதிப்பிற்குரிய,
1.ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
முகப்பு.காளிமுத்து(ttp)
2.R.செல்வராசு.M.A (TNEB) ஓய்வு
சென்பகராயநல்லூர்
3.s.செல்வராசு(ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்)
சென்பகராயநல்லுர்
4.p.கிருஷ்ணமூர்த்தி BABL
5.P.முருகதாஸ். MSC.
6.P.அருள்தாஸ். B.E மக்கள் பாதை வேலை ஒன்றியம்
7.மு. சுப்பிரமணியன் MA ஓய்வு
ஆகியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

இரயிலடி உதவி தொடக்கப்பள்ளிக்கு தோழன் அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் அறக்கட்டளை இருவரும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு நோட...
23/02/2019

இரயிலடி உதவி தொடக்கப்பள்ளிக்கு தோழன் அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் அறக்கட்டளை இருவரும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்கிய நிகழ்வுகள்.

நம் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பிற்குரிய ஐயா திரு.பாலாஜி ஆசிரியர் அவர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
06/02/2019

நம் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பிற்குரிய ஐயா திரு.பாலாஜி ஆசிரியர் அவர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

நம் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் நோட்டு, பேனா ,பென்சில் வழங்கப்பட்டது.
06/12/2018

நம் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் நோட்டு, பேனா ,பென்சில் வழங்கப்பட்டது.

22/11/2018

காஜா புயலின் தாக்கத்தினால் நம் பள்ளி முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது.பள்ளியினை சீரமைப்பதற்கு பள்ளியின் முன்னால் மாணவர்கள் தங்களால் ஆன உதவியினை செய்யுங்கள்.
தொடர்புக்கு:
கார்த்திகேயன்.9688210072

காஜா புயலின் தாக்கத்தினால் நம் பள்ளி நிலை குலைந்து நிலையில்
22/11/2018

காஜா புயலின் தாக்கத்தினால் நம் பள்ளி நிலை குலைந்து நிலையில்

மாணவர் சேர்க்கை நடைபெற்று மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டன..
01/06/2018

மாணவர் சேர்க்கை நடைபெற்று மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டன..

2018-2019 ஆம் கல்வி ஆண்டின் முதல் நாள்
01/06/2018

2018-2019 ஆம் கல்வி ஆண்டின் முதல் நாள்

5ம் வகுப்பு மாணவ மாணவிகள் 2017-2018
28/04/2018

5ம் வகுப்பு மாணவ மாணவிகள் 2017-2018

15/04/2018
29/03/2018

வில்லு பாடல்

Address

Kariyapattinam

614806

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when இரயிலடி உதவி தொடக்கப்பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to இரயிலடி உதவி தொடக்கப்பள்ளி:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share