Alhikmah Matric Hr Sec School

Alhikmah Matric Hr Sec School Matric Hr Sec School

01/03/2025
14/01/2025

நமது பள்ளியில்,
பொங்கல் தினம் பள்ளியில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். பெற்றோர்கள் கலந்து கொண்டனர், பாடல்கள், நடனங்கள், மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் என்று மாணவர்களும், பெற்றோர்களும் திறமைகளை வெளிப்படுத்தின. அனைவரும் பங்கேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்

கொடைக்கானலில் நடைபெற்ற மாநில அளவிலான (Archery) அம்பு எய்தல் போட்டியில் 3ம் இடம் வென்று சாதனை படைத்த எம் பள்ளி.   I Std ம...
07/05/2024

கொடைக்கானலில் நடைபெற்ற மாநில அளவிலான (Archery) அம்பு எய்தல் போட்டியில் 3ம் இடம் வென்று சாதனை படைத்த எம் பள்ளி. I Std மாணவி S. வேதிகா..
நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்.. Keep Doing Great Achievement dear Student Vedhika Good Job 👏👏👍

Address

Uthamapalayam

Opening Hours

Monday 8:45am - 5:30pm
Tuesday 8:45am - 5:30pm
Wednesday 8:45am - 5:30pm
Thursday 8:45am - 5:30pm
Friday 8:45am - 5:30pm
Saturday 9am - 3:30pm

Telephone

+19042115959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhikmah Matric Hr Sec School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alhikmah Matric Hr Sec School:

Shortcuts

Share

Category