02/09/2020
இனிய காலை வணக்கம்
நம் பள்ளி சார்பாக *Official Youtube Channel* ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி நம் பள்ளியில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இந்த Youtube Channel வழியாக பதிவேற்றம் செய்யப்படும் ஆகையால் நம் பள்ளி முன்னால் மற்றும் இன்னால் மாணவர்கள் Subscribe செய்து கொள்ளவும்.
இதை நம் பள்ளியில் பயின்ற நம் மாணவர்களின் What's app group லும் பகிரவும்.
நன்றி