01/06/2024
தைராய்டு சுரப்பி பிரச்சனையால் ஏன் உடன் பருமன் அதிகரிக்கிறது ?
நமது உடலில் நிறைய சுரப்பிகள் உள்ளன. இவற்றில் கணையம் போன்ற சில சுரப்பிகளில் நாளம் இருக்கும். அந்த சுரப்பிகளின் திரவமானது அந்த நாளம் வழியாக வரும். பல சுரப்பிகளில் நாளம் இருக்காது. இந்த சுரப்பிகளில் சுரக்கும் திரவங்கள் நேரடியாக இரத்தத்தில் கலந்து விடும். இது போன்ற சுரப்பிகளையே நாளமில்லா சுரப்பிகள் என்று அழைக்கிறார்கள். அப்படி பட்ட நாளமில்லா சுரப்பிகளின் ஒன்று தான் தமிழில் கேடயச்சுரப்பி என்று அழைக்கப்படும் தைராய்டு சுரப்பி
தைராய்டு என்ன வேலை செய்கிறது
தைராய்டு சுரப்பியின் சுரக்கப்படும் திரவங்களில் முக்கியமானவை கேடயச் சுரப்பியக்குநீர் என்று தமிழில் அழைக்கப்படும் தைராக்சின், மூன்று ஐயோடின் மட்டும் உள்ள தைராக்சின் (டிரை ஐயடோ தைராக்சின்) மற்றும் கால்சிடோனின்
இதில் தைராச்சினுக்கு பல வேலைகள் உள்ளன. முக்கியமாக உடலுக்கு சக்தி அளிக்கும் மெடபாலிசம் (தமிழில் ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு), இதய செயல்பாடு, கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி, பிறந்த பிறகு குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சி, தூக்கம், பாலியல் செயல்பாடுகள் ஆகியவைகளில் தைராக்சின் முக்கிய பங்கு வகிக்கிறது
எவ்வளவு தைராக்சின் தேவை
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் தைராக்சினின் அளவு அந்த நபரின் எடையை பொருத்து மாறுபடும். ஒரு கிலோ எடைக்கு 1.6 மைக்ரோகிராம் தைராக்சின் தேவை. 60 கிலோ என்றால் 96 மைக்ரோகிராம் அல்லது நூறு மைக்ரோகிராம் தேவை
பெரும்பாண்மையானவர்களுக்கு அவர்களின் உடலிற்கு தேவைப்படும் தைராக்சின் சரியான அளவில் சுரக்கும். சிலருக்கு தேவைக்கு அதிகமாகவோ, அல்லது தேவைக்கு குறைவாகவோ சுரக்கும். அப்படி அதிகம் சுரந்தாலும் பிரச்சனை. குறைவாக சுரந்தாலும் பிரச்சனை. தேவைக்கு அதிகமாக தைராக்சின் சுரப்பதை ஹைப்பர்தைராய்டிசம் என்றும் தேவைக்கு குறைவாக தைராக்சின் சுரப்பதை ஹைப்போதைராய்டிசம் என்றும் அழைக்கிறார்கள்
தைராக்சின் குறைபாடுகளில் வரும் பிரச்சனைகள் யாவை
உடலின் நடக்கும் பணிகளில் தைராக்சின் தேவைப்படும் பணிகள் பாதிக்கப்படும். அதாவது தைராக்சின் குறைவாக சுரந்தால் உடலில் கொழுப்பு எரிவது குறையும், நாடித்துடிப்பு குறையும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், தூக்கத்தில் பிரச்சனை வரும். மூளை வளர்ச்சி பாதிப்படையும், செக்ஸ் தொடர்பான செயல்பாடுகளில் சிக்கல் வரும்.
உடல் எடை அதிகரிப்பது ஏன் தொடர்கிறது
உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க தைராக்சின் அவசியம். எனவே தேவைக்கு குறைவான தைராக்சின் சுரக்காத பட்சத்தில் உடலில் கொழுப்புகள் எரிபடுவது குறையின். எனவே உடலில் இருக்கும் கொழுப்புகளின் அளவு அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும்.
ஹைப்போதைராய்டிசமும், உடன் பருமனும்
ஒருவருக்கு அதிக உடல் பருமன் உள்ளது என்றால் என்ன நடக்கும் ?
ஒருவர் 80 கிலோ எடையுடன் உள்ளார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு தினமும் 128 மைக்ரோ கிராம் அளவு தைராக்சின் தேவை. ஆனால் அவரது தைராய்டு சுரப்பி 100 மைக்ரோ கிராம் தான் சுரக்கிறது. எனவே அவரது தைராய்டு சுரப்பி 100 மைக்ரோகிராம் சுரந்தாலும் அது அவரது தேவைக்கு போதுமானதாக இருக்காது. எனவே அவருக்கு தைராய்டு சுரப்பி குறைபாட்டினால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் ஏற்படும். அதாவது அதிக உடல் பருமன் என்பது ஹைபோதைராய்டிசத்தை ஏற்படுத்தும்
ஒருவருக்கு ஹைபோதைராய்டிசம் உள்ளது என்றால் என்ன நடக்கும் ? அவரது உடலில் கொழுப்பு எரிபடுவது குறையும். கொழுப்பின் அளவு அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரிக்கும். ஹைபோதைராய்டிசம் என்பது உடல் எடையையும் உடல் பருமனையும் அதிகரிக்கும்.
ஆக ஹைப்போதைராய்டிசம் என்று ஆரம்பித்தாலும் அது அதிக உடல் பருமனாக மாறிவிடும். எடை அதிகம் உள்ளவர்களுக்கு விரைவில் ஹைப்போதைராய்டிசம் வந்துவிடும்.
எனவே தான் உங்களுக்கு அதிக எடையோ, அதிக உடல் பருமனோ அல்லது குறைவான தைராய்டு செயல்பாடு என்று இதில் எது ஒன்று இருந்தாலும் இவை மூன்றிற்கும் சேர்த்து தான் நீங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்
-
பொதுவான சந்தேகங்கள் / கேள்விகள் இருந்தால் இங்கேயே கேட்கவும்
உங்கள் உடல் சார்ந்த சந்தேகங்கள் / கேள்விகள் இருப்பின் அவற்றை பொதுமைபடுத்தி கேள்வி கேட்டால், பதில் பொதுவானதாக வரும். நீங்கள் விரும்பிய விடை வராது.
உங்கள் உடல் சார்ந்த சந்தேகங்கள் / கேள்விகள் இருந்தால் [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்பவும். தயவு செய்து Facebook Messenger பயன்படுத்த வேண்டாம்
17/03/2017
When Anti Socials Attack an Hospital
Few People teach empathy
These guys are as perverted as those who blame the women's dress as reason for r**e
17/03/2017
சில சமூகவிரோதிகள் மருத்துவமனையில் வன்முறையில் ஈடுபடும் போது, அதை கண்டிக்காமல், மருத்துவர்கள் மேல் குறை கூறும் வக்கிரபுத்தியும்
சில சமூகவிரோதிகள் பாலியல் வன்முறையில் ஈடுபடும் போது, அவர்களை கண்டிக்காமல், பெண்களின் உடையை குறை கூறும் வக்கிரபுத்தியும்
ஒன்று தான்
25/01/2016
3 Students Su***de in Villupuram - Problems and Solutions
*******************************************************************
In One Line : The Complicated Systems of Recognition of Medical Colleges has to be reformed
-oOo-
As Of Now
For a Medical College, Orders / NOC / Approvals / Recognition are needed from
1. Directorate of Medical Education
2. University
3. CCIM / MCI
In Addition
You need licences / clearances from nearly 30 different government agencies (like Fire Services, Service Tax, Sales Tax, Licence for Morphine, Licence for Spirit etc . . That is another long story . . Let us now stick to student part alone)
-oOo-
Now
How is this Recognition Given
The Recognition is given For First Year and it is just provisional recognition. So based on this, the college admits students for first year
Then after that, they have to apply for continuation of recognition next year and so on till the first batch completes the course
Final Recognition is given only after the first batch completes the course
Now
Assume they have got recognition in 2014. First Batch has joined in 2014. Second Batch in 2015
Now the management has to get subsequent permissions till 2016 (Since MBBS is a 6 year course).
Only if they get recognitions / permissions / affiliations till the sixth year, the students can get degree and register in the council
-oOo-
Now, for some reason, If the Management does not apply in 2016, 2017, 2018,
The students who had already joined will not be permitted to write the exams
And they cannot get the degree
And they cannot register in their councils
Now
Whose Fault is this
-oOo-
This is what happened in DD Medical College Issue
And
The students were from Upper and Upper Middle Class.
Their parents had either position or money or both
They engaged lawyers like Nalini Chidambaram
and
Court ordered that those students be admitted in Madras Medical Colleges and Other Government Colleges
-oOo-
In Case of the present Yoga College, the students are mostly from Poor and Lower Middle Class
Their parents do not have either money or power of position to fight like those kids of DD Medical College . . .. Inspite of this few writs have been filed, but are long pending
What can they do ?
-oOo-
Instead of Blame Game, Let us sit and discuss this question - "If a Medical College, starts it course, but half way during the course, after 2 years decides not to apply for recognition , what is the fate of the first few batches of students who have been admitted"
Solutions which I propose
1. The concept of Provisional Recognition / Temporary Recognition should go
2. Only if a college has facilities for conducting classes from first year to final year, it should be recognised for a course
3. The Various Councils like MCI, NCI, PCI, CCIM should be dissolved forthwith
4. Each State should have a State Health Council which should replace this "One for the Doctor, One for the Nurse, and One for the AYUSH Doctor" councils (Yes, Read it in Baba Black Sheep Modulation)
5. It is for the State Health Council to Recognise or de recognise a course. And when the State Health Council Recognises the Course, Selection Committee of DME shall select students for admission and University shall conduct exams for those students.
22/02/2015
Dear Friends
You have applied for MRB 6 months ago
Have written the exam in Sep 28
Have Got Selected
Certificates have been Verified
And you are waiting for appointment order to join PHC
Some of you are preparing for TNPG 2015 in Full Force.
Others have decided to join service and do PG later. But the counselling is getting delayed. So you are frustated for two reasons
1. You are now sitting in home and doing nothing. Since you are likely to be getting a new job (in a location which you are not sure now) you cannot join any job now . . . This is just a minor concern.
2. You want to appear for TNPG 2017 as Service Candidate. So you are worried that if your appointment order gets delayed, your eligibility for TNPG 2017 is in doubt
So
In short, your ultimate aim is that you need to apply for TNPG as Service Candidate at the earliest
To Continue Reading, click
http://www.targetpg.in/?p=8815
MRB 2014 Counselling Delay. The Way Forward | TargetPG
MRB 2014 Counselling Delay. The Way Forward
09/02/2015
Notifications full of Facebook and WhatsApp
But I have promises to keep
And books to read before I sleep
And pages to type before i sleep
08/01/2015
Till 1990s, very few who got MBBS decided to opt out and go for engineering.
From 2000, the trend changed and more people who got MBBS preferred to go for Engineering and the number of people opting out from MBBS was increasing year by year
The 2008 Recession slowed this increase and demand for MBBS increased a bit
Following the media and social media discussion of 25000 , it is expected that MBBS Admissions will be very tough this year
Even if Students prefer engineering over medicine, we expect the parents to force the students to join Medical Colleges, when he/she gets Free Seat in Govt Colleges :) :)
And in Private Sector
"Capitation Fees" for Private Colleges may go up by few lakhs
and
Private Engineering Colleges will have to spend more for aggressive marketing :)
28/11/2014
From Wikipedia : Phillip Joel Hughes (30 November 1988 – 27 November 2014) was an Australian Test and One-Day International (ODI) cricketer who played domestic cricket for South Australia and Worcestershire. He was a left-handed opening batsman
On 25 November 2014, Hughes was knocked unconscious by a bouncer during a Sheffield Shield match at the Sydney Cricket Ground (SCG), causing vertebral artery dissection that led to a brain hemorrhage. The Australian team doctor Peter Brukner noted that only 100 such cases had ever been reported, of which "only one case reported as a result of a cricket ball". He was taken to St Vincent's Hospital where he underwent surgery, was placed into an induced coma and was in intensive care in a critical condition. He died two days later on 27 November, having failed to regain consciousness
Two points, which have been missed in most, if not all the discussions about and
(1) Philip Hughes was hit in the Left Side of Neck - Sub Occipital triangle area and not over the head as it has been widely written and spoken
(2) He did not immediately loose consciousness. But lost it after few seconds
We do not have the Scan or Autopsy Finding, But we even From this video https://www.youtube.com/watch?v=VzC0WQvO80U
we can suspect that he must have had some Vertebral Artery Anomaly and hence the following hypothesis is presented
Hypothesis : His Right Vertebral Artery had Low Flow and the Left (the side in which he was hit) was taking over the function by high Flow.
Since it was high flow, it would already have been weak / had aneurysms and even could have been a bit more tortuous (and hence a bit more longer)
For those who are doubting how one vertebral artery could be longer than the other, remember that Vertebral artery is a tortuous artery. For those who are asking why Vertebral artery is tortuous, it is because it is constantly subject to movements. Any artery, which is in an area where there is movement in more than one dimension will be tortuous eg : Coronary Arteries)
This High Flow, More Tortuous Artery is likely to be Weak and superficial too. Hence a part of the third part of this vertebral artery (V3h to be specific) must have come to lie a bit superficial in the sub occipital triangle region and hence was prone to injury. Since this was weak it was more prone to dissection following injury.
The ball had hit this sub occipital region area where there was a high flow, weak, superficial vertebral artery and the the artery got damaged and dissected
Now, Since the other side was a low flow, damage to this artery almost stopped Blood supply to the brain stem and that is the reason for brain stem dysfuction after few seconds.
Since the other side was not able to compensate the blood flow, he could not recover from the coma and died
Phil Hughes Head Injury Update #2 - Still in Critical Conditon - ORIGINAL VIDEO - HD
Phil Hughes Injury Head Injury Bouncer Knocked Out Injured Phillip Footage Heart Attack Life Support Hit Head Ball Sean Abbott Sheffield Match Game Australia...
16/11/2014
1. Applications are invited only through online mode up to 01.12.2014 for Walk-in Selection for recruitment o the folowing posts on temporary basis in Tamil Nadu Medical Service: http://www.targetpg.in/?p=8801
Walk-in Selection for Assistant Surgeons Specialty MRB Tamil Nadu 2014 2015 | TargetPG
Walk-in Selection for Assistant Surgeons Specialty MRB Tamil Nadu 2014 2015
17/09/2014
Solved Question Papers of TNPSC : For those appearing for MRB Exam : http://t.co/fTkQLShlwh
TARGET PG SERIES TNPSC 3RD EDITION
Advanced Search | Search Tips Details of the Book:� High Lights of this Book This product hasn't received any reviews yet.
09/08/2014
AIPGMEE 2015 All India Exams From 1st to 6th December 2014. Online Registration from 29th August to 10th October 2014
For more details http://www.targetpg.in/?p=8785
AIPGMEE 2015 All India Exams From 1st to 6th December 2014. Online Registration from 29th August...
AIPGMEE 2015 All India Exams From 1st to 6th December 2014. Online Registration from 29th August to 10th October 2014