ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. திட்டக்குடி

  • Home
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. திட்டக்குடி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.  திட்டக்குடி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. திட்டக்குடி, Education, main Road tittagudi, .

எங்கள் மாணவர்களின் தனி திறமைகள்
08/04/2025

எங்கள் மாணவர்களின் தனி திறமைகள்

எங்கள் மாணவர்களின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது
08/04/2025

எங்கள் மாணவர்களின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது

நம் பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவிற்கு பெற்றோர்களால் பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர் வரிசையாக கொண்டு வந்து ...
08/04/2025

நம் பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவிற்கு பெற்றோர்களால் பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர் வரிசையாக கொண்டு வந்து வழங்கப்பட்டது.விழாவில் நகராட்சி மன்ற தலைவர்,நகராட்சி உறுப்பினர்கள்,நகர வணிகர் சங்க பிரதிநிதிகள்,பெற்றோர்கள்,பள்ளி முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

25/03/2025
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திட்டக்குடி ஆண்டு விழாவிற்கு நம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான திட்டக்குடியின் கொடை வள்...
16/02/2024

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திட்டக்குடி ஆண்டு விழாவிற்கு நம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான திட்டக்குடியின் கொடை வள்ளல் எங்கள் அருமை அண்ணன் துபாய் ரவி அவர்கள் 30000 ரூபாய் நன்கொடையாக அளித்தமைக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணன் என்றுமே உங்கள் அன்புடன் வே. வெற்றிவேந்தன்

நமது பள்ளியில் விஜயதசமி வித்யாரம்பம்
05/10/2022

நமது பள்ளியில் விஜயதசமி வித்யாரம்பம்

திரு.வெங்கடேசன் குடுப்பதினர் அவர்களால் நமது பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலி வழங்கப்பட்டது.அன்பளிப்பு வழங்கிய வெங்கடேசன் ...
14/09/2022

திரு.வெங்கடேசன் குடுப்பதினர் அவர்களால் நமது பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலி வழங்கப்பட்டது.அன்பளிப்பு வழங்கிய வெங்கடேசன் அவர்களுக்கு நன்றிகள் பல

*திட்டக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் படம் பள்ளிக்கு வழங்கப்பட்...
15/07/2022

*திட்டக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் படம் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இன்று தனது தனி திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும் பரிசு வழங்க பட்டது*

நமது பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாணவர்களுக்கு பரிசு பொருட்களும்,பள்ளியில் பயின்று வர...
15/07/2022

நமது பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு பொருட்களும்,பள்ளியில் பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, பேனா,இனிப்பு அனைத்தையும் வழங்கியவர்கள் *நாடார் உறவின் முறை சங்கம் திட்டக்குடி*.பரிசு பொருட்கள், எழுது பொருட்கள் அனைத்தையும் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் பள்ளி
தலைமைஆசிரியர்,
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நன்றிகளையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்

19மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
31/10/2021

19மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

நம் பள்ளியில் விஜயதசமி வித்யாரம்பம்
15/10/2021

நம் பள்ளியில் விஜயதசமி வித்யாரம்பம்

Address

Main Road Tittagudi

606106

Telephone

9894982900

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. திட்டக்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share