10/01/2023
*அனைவருக்கும் வணக்கம் 🙏என் அக்கா க்கு நுரையீரலில் இபேக்ஷ்ன் ஆகி உடம்பு பாதித்து கோயம்புத்தூர் GH ல் திங்கள் கிழமை அட்மிட் செய்து இருக்கிறோம் இன்றுடன் 4 நாள் ஆகிறது, அவள் நல்லபடியாக உடம்பு சரியாகி ஹெல்த் ஆகி வீட்டுக்கு வர வேண்டும் என்று நீங்கள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்😭😭😭😭🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏*
இதை முன்னிட்டு ஹிந்தி அகாடமி ஸ்போக்கன் குரூப் கூட்டு முயற்சியால் செயல்பட்டு பாரதி அக்கா ஓட ட்ரீட்மென்ட் ரூபாய் 10,000 ஸ்போக்கன் குரூப்ல விடிய காலம் அஞ்சு 45 வர அனைத்து ஸ்டூடண்ட்ஸ் கிட்ட கலெக்ட் பண்ணி பாரதிக்கு ட்ரீட்மென்ட் உதவி செஞ்சி பட்டு உள்ளது. இதுக்கு ஹிந்தி அகாடமி ஸ்போக்கன் குரூப் மார்னிங் ல வர அனைத்து ஸ்டுடென்ட் மிக நன்றி சொல்லப்பட்ட உள்ளது.
நீங்க யாராச்சும் பாரதிக்கு ஹெல்ப் பண்ணுனா
இந்த ஜி பி நம்பருக்கு அமௌன்ட் சென்ட் பண்ணு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி விடுங்க
1.Arun Kumar Sir
2. Mubarakh sir
3.Babu Sir.
4.Pandian Sir
5. Baskar Sir
6. Vanathi Madam
7.Chitra Madam
8.Gopal Krishnan Sir.
9. Satiya Priya Madam
10..Jeeva Madam 11. C. Paramashivam மார்னிங் விடியா காலம் *5. 45 Spoken Group*. கூட்டு முயற்சி முள்ளியம்மா பாரதி நம்ப ஸ்போக்கன் குரூப் ஓட ஆசிரியர் அவங்களோட அக்காக்கு *TREATMENT* சம்பந்தமா பத்தாயிரம் 10,000/- Rs.Ten Thousand உதவி பணம் பாரதி அக்கவுண்ட் டிரான்ஸ்பர் இன்னிக்கி பண்ணி விட்டது. இந்து மார்னிங் ஸ்போக்கன் குரூப் ஓட அனைத்து *STUDENTS* அருண்குமார் சார், முபாரக் சார் , பாஸ்கர் சார், பாண்டியன் சார், கோபால் கிருஷ்ணன் சார், பாபு சார், பரமசிவம் சார், சித்ரா மேடம், வானதி மேடம், சக்தி பிரியா மேடம், ஜீவா மேடம், அனைத்து உதவியோட தான் இது சாத்தியமா ஆச்சி.
सभी को नमस्कार 🙏मेरी बहन फेफड़ों के संक्रमण से पीड़ित है और हम सोमवार को कोयम्बटूर जीएच में भर्ती हैं, आज चौथा दिन है, मैं आप सभी से विनम्रतापूर्वक अनुरोध करता हूं कि आप उसके ठीक होने और स्वस्थ घर आने के लिए प्रार्थना करें🙇😭😭😭♀️ 🙇♀️🙇 ♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏*
इसी को देखते हुए हिंदी एकेडमी स्पोकन ग्रुप ने भारती की बहन के इलाज लिया के संयुक्त प्रयास से काम किया और सुबह 5:45 बजे स्पोकन ग्रुप के सभी छात्रों से पैसे कलेक्ट करके10,000 रुपये एकत्र किए। हिंदी अकादमी स्पोकन ग्रुप मॉर्निंग में आने के लिए आप सभी छात्रों का बहुत-बहुत धन्यवाद।
क्या कोई भारती की मदद कर सकता है
भेजी गई राशि इस जीपी नंबर पर भेजें और स्क्रीनशॉट भेजें
GPay No.9080591196
1.अरुण कुमार सर
2. मुबारक साहब
3. बाबू सर।
4. पांडियन सर
5. बस्कर सर
6. वनाथी मैडम
7. चित्रा मैडम
8. गोपाल कृष्णन सर।
9. सतिया प्रिया मैडम
10..जीव मैडम 11. सी. परमाशिवम प्रातः काल *5. 45 स्पोकन ग्रुप*। संयुक्त प्रयास से भारती नंबा स्पोकन ग्रुप की शिक्षिका के बहन से संबंधित *इलाज* रुपये 10,000/- रुपये दस हजार की सहायता राशि आज भारती के खाते में स्थानांतरित कर दी गई है। सभी *छात्र* अरुणकुमार सर, मुबारक सर, भास्कर सर, पांडियन सर, गोपाल कृष्णन सर, बाबू सर, परमासिवम सर, चित्रा मैडम, वनथी मैडम, ,शक्ति प्रिया मैडम, जीवा मैडम, यह आप सभी के सहयोग से ही संभव है।