Lily Buds Academy "i-Math abacus franchise"

Lily Buds Academy "i-Math abacus franchise" A Center to Develop your Children's Memory, Concentration, Mathematical and Language Skills. Courses Offered: Abacus, Western Dance, Classical Dance, Hindi,

25/03/2026

Parent's Review about our Lily Buds Academy...


Anuradha Ammu
Lily Buds Academy "i-Math abacus franchise"

23/03/2026

லில்லி பட்ஸ் அகாடமியின் தேசிய அளவிலான அபாகஸ் பரிசளிப்பு விழாவை வெற்றி விழாவாக மாற்றிய சிறப்பு விருந்தினர் #திரு_சக்தி_தினகரன், நிறுவனர், ாகஸ் அவர்களுக்கும், எங்கள் லில்லி பட்ஸ் அகாடமியின் முதுகெலும்பாய் விளங்கும் #அன்பார்ந்த_பெற்றோர்களுக்கும், #ஆசிரிய_பெருமக்களுக்கும், #மாணவச்_செல்வங்களுக்கும், நிகழ்வில் நடனமாடி மகிழ்வித்த எங்கள் லில்லி பட்ஸ் பரததநாட்டிய வகுப்பு குழந்தைகள் செல்வி யாழினி, செல்வி பூமிகா மற்றும் செல்வி ஸ்ரீநிதிக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்- #லில்லி_பட்ஸ்_அகாடமி...

22/03/2026

Abacus National Level Performers from Lily buds Academy receives Champion of Champion award from Former DGP...

22/03/2026
MMS ஒருங்கிணைந்த சிறப்பு பள்ளியில் மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக லில்லிபட்ஸ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்  அன...
07/03/2026

MMS ஒருங்கிணைந்த சிறப்பு பள்ளியில் மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக லில்லிபட்ஸ் கல்வி நிறுவனங்களின் முதல்வர் அனுராதா அவர்கள்...

லில்லி பட்ஸ் அகாடமியின் புதிய உதயம். " *லில்லி பட்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனம்"*  # மத்திய, மாநில அரச...
05/02/2026

லில்லி பட்ஸ் அகாடமியின் புதிய உதயம்.

" *லில்லி பட்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனம்"*

# மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்றது.

# படிப்பு முடித்தவுடன் 100% உத்திரவாதத்துடன் மிகப்பெரிய ஆஸ்பிடல், மற்றும் ஹோட்டல்களில் வேலைவாய்ப்புடன் கூடிய *பேரா மெடிக்கல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் பியூட்டீஷியன்* படிப்பு.,

# கல்விக் கட்டணத்தில் 50% ஸ்காலர்ஷிப்.

# மாதம் ரூ.1000/- முதல் ரூ. 10000/- வரை படிக்கும் போதே (stipend) கல்வி உதவித் தொகை.

# அனுபவமிக்க ஆசிரியர்கள், சிறப்பான செயல்முறை விளக்கம்.

# 100% செயல்முறை அடிப்படையிலான வகுப்புகள் நடைபெறும்.

2026-2028க்கான அட்மிஷன் நடைபெறுகிறது.
தொடர்புக்கு:
*லில்லி பட்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனம்*
# 101/66, வடமாத்தாதி தெரு,
(டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி அருகில்),
திருவண்ணாமலை-606 601.
Mob: 84899 35876;
: 86102 20512.

இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் பரதநாட்டிய பிரிவில் Lily Buds Acad...
21/12/2025

இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் பரதநாட்டிய பிரிவில் Lily Buds Academy "i-Math abacus franchise" சார்பாக கலந்து கொண்ட மாணவச் செல்வங்கள்...

21/06/2025
18/04/2025


Address

SRI M PRAKASAM COMPLEX, 158/74/6, CHINNAKADAI Street
Tiruvannamalai
606601

Telephone

+918489935876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lily Buds Academy "i-Math abacus franchise" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Lily Buds Academy "i-Math abacus franchise":

Shortcuts

Share

Category