11/02/2025
நல்ல டெய்லர் கிளாஸ்ல சேர மூனு டிப்ஸ், மாதசந்தாவாக இருந்தாலும் வோர்கவுட் ஆகும்!
ஒரே வாரத்துல டெய்லர் ஆயிரலாம், மூனு வாரத்துல எல்லாமே தைகளாம்னு சொல்லுவாங்க ஏமார்திடாதிங்க!
கொரஞ்சது ரெண்டு மூனு மாசமாவது ஆகும், அதுவும் ஒழுங்கா சொல்லிதந்தா!. உங்களோட உழைப்பும் அதுல இருக்கு!
சீக்கிரமா கத்துக்க நினைக்கிற உங்க ஆசைய, அவங்க தவறா யுஸ் பண்றாங்க.
1) ஃபர்ஸ்ட்டு நீங்க சேர்ரதுக்கு முன்னாடி:
100% இல்லானா கொரஞ்சது 50% திருப்பி குடுப்பாங்களானு கேட்டுக்கொங்க.
அப்போ எந்த பிரச்சனையும் இல்லாம க்ளாஸ்அ டிரய் பண்ணலாம்.யாரும் உங்களையும் ஏமாத்த முடியாது.
2)உங்களுக்கு சொல்லி கொடுகுறவங்க கரெக்டான டெய்லர் தானா ?
ஏன்னா நெறைய டைம், டெயிலருக்கு வேல வரளனா டெய்லர் கிளாஸ்
ஆரம்பிச்சுடுவாங்க.
நீங்க அவங்க கிட்ட கத்துகிட்டிங்கனா உங்க நிலமை?
ஒரு டெய்லர் கொரஞ்சது, பத்து வருசமாவது வேல செஞ்சிருக்கணும், அப்டி இல்லனா நம்ப கதி அதோ கதி!
3) மாச ஃபீஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி:
மாசம் மாசம் ஃபீஸ் கட்டுற மாறி இருந்துச்சுநா, வாத்தி வேணும்னே கிளாஸ்அ இளுப்பாங்க.
ஆனா அடுத்த கட்டத்துக்கு போக தேர்வு வச்சு தேர்ந்தெடுத்தா அப்படி பண்ண முடியாது!
அதனால, தேர்வு இருக்க டெய்லர் கிளாஸ்ஆ பாருங்க!
ஆனா, நீங்க யோசிபீங்க அப்படி பட்ட டெய்லர் கிளாஸ்அ எப்படி கண்டுபிடிக்கிறதுனு?
எனக்கு அது நல்லா புரியுது, உண்மைய சொல்ல போன அந்த மாறி ஒன்னு ரெண்டு கிளாஸ் தான் இருக்கு. அதனால தான்…
நான் டெய்லர் கிளாஸ் ஆரம்பிச்சுருக்கேன் !
நான் இந்த 18 வருசமா என்ன என்ன கத்துகிட்டனோ, அத்தனத்தையும் சொள்ளித்தந்திட்டு இருக்கேன்.
அது மட்டும் இல்ல எப்படி நீங்களும் என்ன மாறி ஆக முடியும் கிறதையும் சொல்லி தருவேன்!
என்னோட டெய்லர் கிளாஸ்ல நீங்க என்ன எதிர்பார்க்கலாம்!
உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி கத்துக்கலாம், டெய்லரிங் சுத்தமா தெரியாது நாளும், இல்ல கொஞ்சம் தெரியும் நாளும் பிரச்சனை இல்ல.
பேப்பர் கண்டிப்பா கிடையாது, ஆரம்பத்துல இருந்தே துணி தான்! அதனால உங்களால ஈசியா பழக முடியும்.
வந்த முதல் நாள்ல இருந்து, மெஷின் டிரெய்னிங் இருக்கும். உங்களுக்கு மெஷின் கன்ட்ரோல் ஈஸி ஆயிடும்.
ஒரு பேட்ச்ல 5 பேர் தான் இருப்பாங்க, அதனால ஒவ்வருதருக்கும் தனி தனியா சொள்ளிதருவேன். உங்க சந்தேகமும் ஈசியா தீந்துரும்.
ஒரு நாளைக்கு 1 மணி நேரம் கிளாஸ் இருக்கும், வாரத்துல 5 நாள் இருக்கும். மீதி 2 நாள் உங்களுக்கு வேணும்னா, கிளஸ்கு வந்து என்னோட மெஷின்ல பிராக்டீஸ் பண்ணிக்கலாம்.
மாசம் மாசம் தேர்வு இருக்கு, எழுதுற தேர்வு இல்ல, தக்கிர தேர்வு ! அதுல நீங்க பாஸ் ஆயிட்டீங்கனா அடுத்த லெவல் போவீங்க.
கிளாஸ் முடிக்கும் போது சர்டிஃபிகேட் கிடைக்கும்.
கிளாஸ் முடிஞ்சதுக்கு அப்பரம், உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா அடுத்த ஒரு மாசத்துக்கு ஃப்ரீஅ கேட்டுக்களாம்.
ஆனா, நான்…
மொத்தம் 3 பேட்ச் அதாவது 15 பேருக்கு தா சொள்ளிதர போறேன்.அதுல ஏற்கனவே வீட்டு பக்கத்துல பல வருசமா கேட்டுட்டு இருந்த 4 பேர் சேர்ந்துடாங்க.
அதனால மிச்சம் 11 பேர் தான் சேர முடியும்!
கட்டணம்: வாரத்திற்கு ₹999
முதல் ஒரு வாரத்துல கிளாஸ் பிடிக்களைனா(அது எப்படியும் நடக்காது, அப்படி நடந்த) 50% பணத்த அதாவது 500 ரூபாய் திரும்ப வாங்கிக்கலாம்.
வகுப்பு விவரங்கள்:
பெயர்: Hindustan Tailors
தொலைபேசி: 7373613542
முகவரி: 6/82 அருமுகம் காம்பவுண்டு, எஸ்.வி கார்டன், திருநீலகண்டர் தெரு, திருமுருகன் பூண்டி - திருப்பூர், (சுகன் சுகா மெடிக்கல் சென்டர் அருகில்)
என்ன மாறி யாரும் எமர்ந்துட கூடாதுனு, நா இத போஸ்ட் பண்ணியிருக்கேன்!
முடிஞ்சா இந்த போஸ்ட்ட உங்க ஃப்ரெண்ட்ஸ்கும் ஷேர் பண்ணுங்க!
Tailor