Indhira Gandhi -IGMS Educational Institution

Indhira Gandhi -IGMS Educational Institution IGMS - A BRIGHT FUTURE BEGINS HERE.

30/11/2025

🌟 இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
தாராபுரம்-
இடைக்கால மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 🌟

தாராபுரத்தில் தற்போது தாங்கள் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியை மாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ள மாணவர்களுக்கும், கல்வி மாற்றம் தேவைப்படும் மாணவர்களுக்கும் உதவ எங்கள் பள்ளி தயாராக இருக்கிறது.

👉 சேர்க்கை திறந்த வகுப்புகள்:
• LKG – 11ம் வகுப்பு
• பொதுத்தேர்வு (10 & 12) மாணவர்களுக்கு சிறப்பு கல்வி ஆதரவு

✔️ பாதுகாப்பான சூழல்
✔️ பாடத் தொடர்ச்சிக்கு முழு ஆதரவு

இந்த நிலைமையில் உள்ள மாணவர்களை நீங்கள் அறிந்தால், நம் பள்ளியை பரிந்துரைக்கவும்.

📞 தொடர்புக்கு: 6380577384
📍 இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தாராபுரம்

22/10/2025

KG INDEPENDENCE DAY SPL

22/10/2025

Let us be proud of our beloved nation.. happy independence day 2025

IGMS GLIMPSE-2024
31/12/2024

IGMS GLIMPSE-2024

16/11/2024
IGMS STUDENT JOURNALIST 2024 INTERVIEWED OUR CHAIRMAN MR.A.N. CHOCKALINGAM.
16/11/2024

IGMS STUDENT JOURNALIST 2024 INTERVIEWED OUR CHAIRMAN MR.A.N. CHOCKALINGAM.

மகிழ்விக்கும்  மனங்கள் :அன்புடையீர் வணக்கம்  ,நம் பள்ளி மாணவர்கள்  தீபத் திருநாளை முன்னிட்டு  தங்களைச் சுற்றியுள்ள சக மன...
16/11/2024

மகிழ்விக்கும் மனங்கள் :
அன்புடையீர் வணக்கம் ,
நம் பள்ளி மாணவர்கள் தீபத் திருநாளை முன்னிட்டு தங்களைச் சுற்றியுள்ள சக மனிதர்களின் வாழ்வில் இன்பம் தந்திட, ஈதலில் இன்பம் காண, அன்பை வளர்த்திட ஒரு சிறு முயற்சி தான் மகிழ்விக்கும் மனங்கள்.

நம் பள்ளியின் சார்பாக நேற்று (28.10.24)நமது பள்ளியின் 1(A), 1(B) , 2 ஆம் மற்றும் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் இயங்கிவரும் மைக்கேல்ஸ் முதியோர் முதியோர் காப்பகத்திற்கு நம் பள்ளியின் சார்பாக அழைத்து சென்றோம். மாணவர்கள் தங்களால் இயன்ற பொருள்களை கொடுத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி, தங்களின் நடனம் பாட்டு போன்றவற்றால் அவர்களை மகிழ்ச்சி படுத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று நான்காம் (A & B) மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாராபுரத்தில் உள்ள அழகு தாய் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடினார் .மற்றொரு குழுவாக ஒன்பதாம் பத்தாம் பதினொன்றாம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சன்மார்க்க சங்கத்தில் 120 குழந்தைகளுக்கும் 30 பெரியோர்களுக்கும் 12 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்தினர் .மேலும் அவர்கள் உரையாடி மகிழ்ந்தனர். மற்றும் நாளை ஆறாம் ஏழாம் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தாராபுரத்தில் உள்ள தீபம் முதியோர் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து மகிழ்விக்க உள்ளனர். இவ்வாறாக நமது பள்ளி மாணவர்கள் இந்த வருடம் தீபாவளியை பயனுள்ளதாகவும், பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் மகிழ்வித்து கொண்டாடினர்.

Academic council of matriculation schools ,Tiruppur dt conducted quiz competition and motivation session at T.E.A Public...
16/11/2024

Academic council of matriculation schools ,Tiruppur dt conducted quiz competition and motivation session at T.E.A Public school tiruppur , our students Aishwarya and Sivaharini from 9th std represented our school.

5 DAYS SCIENCE CAMP @ AGASTYA INTERNATIONAL FOUNDATION Andhrapradesh....
13/10/2024

5 DAYS SCIENCE CAMP @ AGASTYA INTERNATIONAL FOUNDATION Andhrapradesh....

Address

Ramamoorthi Nagar, D. Kalipalayam, Dharapuram
Tirupur
638661

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+916382968868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indhira Gandhi -IGMS Educational Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Indhira Gandhi -IGMS Educational Institution:

Shortcuts

Share