Ithu theriyuma

Ithu theriyuma ​🛕 வியக்க வைக்கும் ஆன்மிகத் தகவல்கள் மற்றும் பழைமையான கோவில்களின் வரலாறுகளைத் தமிழில் தெரிந்து கொள்ள...
👇 நமது பக்கத்தைப் பின்தொடருங்கள்!

17/08/2026

1200 ஆண்டுகளாக உலகையே வியக்க வைக்கும் எல்லோரா கைலாசநாதர் கோவில்! 😱 | ஒரே பாறையில் செதுக்கிய அதிசயம் Track: Lord Shiva Theme Music
Music provided by Sd ncs Music

17/08/2026

1200 ஆண்டுகளாக உலகையே வியக்க வைக்கும் எல்லோரா கைலாசநாதர் கோவில்! 😱 | ஒரே பாறையில் செதுக்கிய அதிசயம் Track: Lord Shiva Theme Music
Music provided by Sd ncs Music Part 4

14/08/2026

சபரிமலை ஐயப்பன் கோயிலின் 1950-ஆம் ஆண்டு கால வரலாற்றுப் பதிவுகள் மற்றும் தமிழர்களின் உத்திரவாதத்தோடு உருவாக்கப்பட்ட பஞ்சலோகச் சிலை பற்றிய முழுமையான தொகுப்பு.
​பொறுப்புத் துறப்பு (Disclaimer):
இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும், 1950-ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு சி.ஐ.டி அதிகாரி கே. கேசவ மேனன் அவர்கள் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. இது எந்த ஒரு தனிநபரையும், மதத்தையோ அல்லது சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. இது ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமே.

14/08/2026

சபரிமலை 1950: சாம்பலில் இருந்து நிமிர்ந்த ஐயப்பனின் வரலாறு! | Sabarimala History 1950 in Tamil |​பொறுப்புத் துறப்பு (Disclaimer):
இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும், 1950-ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு சி.ஐ.டி அதிகாரி கே. கேசவ மேனன் அவர்கள் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. இது எந்த ஒரு தனிநபரையும், மதத்தையோ அல்லது சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. இது ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமே.

12/08/2026

18-ஆம் படி கருப்பசாமி யார்? | சபரிமலை ஐயப்பனுக்கும் கருப்பசாமிக்கும் என்ன தொடர்பு? | Karuppasamy History ​

06/08/2026

அம்மனுக்கு வளையல் சாத்தினால் நினைத்தது உடனே நடக்கும்! 😱 ஒப்பில்லாத அம்மன் ரகசியம்! 👑 #அம்மன்

03/08/2026

ஆடி 18 தாலி மாத்துற சடங்குக்கு பின்னாடி ஒரு போர்க்கள கதையும் வளர்ப்பு நாயும் இருக்கா? 😱💥

02/08/2026

ஆடி 18-ன் மிரட்டலான ரத்த சரித்திரம்! 😱 யாருக்கும் தெரியாத மகாபாரத, சோழர் கால மர்மம்! | Aadi Perukku History in Tamil #ஆடி18

02/08/2026

விஞ்ஞானிகளே தோற்ற எல்லோராவின் மர்மம்! 😱 | Kailash Temple History trending

01/08/2026

அழுகுதுன்னு கிண்டல் பண்ணாங்க.. ஆனா அவர் அடைஞ்சது முக்தி! 😭🙏
​நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவிலில் அழுது முக்தி அடைந்த அழுகுணி சித்தரின் சிலிர்க்க வைக்கும் ஆன்மிக வரலாறு! முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

Address

Perumanallur
Tirupur
641666

Alerts

Be the first to know and let us send you an email when Ithu theriyuma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category