Christhuraja Matriculation Higher Secondary School

Christhuraja Matriculation Higher Secondary School Wings of Freedom, Roots of Responsibility

10/05/2026
தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய திருக்குறள் முற்றோதல் போட்டியில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து “குறள் ச...
16/02/2026

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய திருக்குறள் முற்றோதல் போட்டியில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து “குறள் செல்வி” பட்டமும், தமிழக அரசின் குறள் பரிசு ரூபாய் 15,000/- மும் வென்றுள்ள நமது கிறிஸ்துராஜா பள்ளி மாணவி ச. நர்மதா, தமிழக அரசு சார்பில் புதிய தலைமுறை தொலைக் காட்சியினரால் சென்னையில் நாளை (17/02/2026 - செவ்வாய்க்கிழமை) நடத்தப்படும் மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாகக் கலந்து கொள்ளுகிறார்.
குறள் செல்வி நர்மதாவிற்குப்
பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்!

Address

Tiruppattur
630211

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 4pm
Wednesday 9am - 4pm
Thursday 9am - 4pm
Friday 9am - 4pm
Saturday 9am - 4pm

Telephone

+917867012466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Christhuraja Matriculation Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Christhuraja Matriculation Higher Secondary School:

Shortcuts

Share