A.thekkur nagarathars

A.thekkur nagarathars there is a Famous School Vishalakshi Kala salai opened by Jawarharlal Nehru is generating good and obietient students every year

சிறப்பா இன்று நிகழ்ந்த பச்சை மூங்கிலுடைய ஐயனார் கோவில் புரவி எடுப்பு
03/07/2023

சிறப்பா இன்று நிகழ்ந்த பச்சை மூங்கிலுடைய ஐயனார் கோவில் புரவி எடுப்பு

04/11/2022
இன்று ஆ.தெக்கூர் அருள்மிகு ஶ்ரீ  மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தீபாவளி சிறப்பு அலங்கார காட்சி
24/10/2022

இன்று ஆ.தெக்கூர் அருள்மிகு ஶ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தீபாவளி சிறப்பு அலங்கார காட்சி

A thekkur sri mun nindra vinayagar koil ( Near kacheri) chaturthi FestivalAbhisekam etc.
31/08/2022

A thekkur sri mun nindra vinayagar koil ( Near kacheri) chaturthi Festival
Abhisekam etc.

கணியன் பூங்குன்றன் சிறப்பையும்,பண்டிதமணி கதிரேசனாரின் சிறப்பையும் தெரிந்து கொள்ள சிவகங்கை மாவட்ட எஸ்பி நேற்று மகிபாலன்பட...
29/12/2021

கணியன் பூங்குன்றன் சிறப்பையும்,பண்டிதமணி கதிரேசனாரின் சிறப்பையும் தெரிந்து கொள்ள சிவகங்கை மாவட்ட எஸ்பி நேற்று மகிபாலன்பட்டி விஜயம்.

ஆ.தெக்கூர் நகரசிவன்கோவில் ஆருத்ரா தரிசனம் , நடராஜர் அபிஷேகம் - உபயம் - திரு.இராம. முத்துக்கிருஷ்ணன் செட்டியார் அவர்கள்
20/12/2021

ஆ.தெக்கூர் நகரசிவன்கோவில் ஆருத்ரா தரிசனம் , நடராஜர் அபிஷேகம் - உபயம் - திரு.இராம. முத்துக்கிருஷ்ணன் செட்டியார் அவர்கள்

கண்டவராயன்பட்டி  தொண்டர்  குடும்பத்தினர் தொடர்ந்து வல்ல  நாட்டு கருப்பர் கோயிலுக்கு கோவில் மாடு வாங்கி வழங்குவது வழக்கம்...
07/12/2021

கண்டவராயன்பட்டி தொண்டர் குடும்பத்தினர் தொடர்ந்து வல்ல நாட்டு கருப்பர் கோயிலுக்கு கோவில் மாடு வாங்கி வழங்குவது வழக்கம் அதனடிப்படையில் தொண்டர் நாராயணன் மகன் அருணாச்சலம் எண்பத்தி ஆறு ஆயிரம் ரூபாய்க்கு மஞ்சுவிரட்டு மாடு வாங்கி இன்றைக்கு வல்லநாட்டு கருப்பர் கோயிலுக்கு வழங்கினார் கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோவிலில் தீபாராதனை பார்த்து மாலை மரியாதை செய்து கோயில் மாடு நாட்டடா ரிடம் ஒப்படைக்கப்பட்டது நாட்டார் நகரத்தார் பெரும் பெரும் அளவில் நிகழ்வில் பங்கேற்று வளநாட்டு கறுப்பர் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். வாழ்க அவர்கள் தொண்டு . இச் சிறிய வயதில் ஐயா பெயரிட்ட பேரன் அருணாசலம் ஐயா வழியில் செயல்பட்டது பாராட்டுக்குரியது.

--- திரு. சேதுராமன் குமரப்பன் கண்டவராயன்பட்டி

30/05/2021

Address

Tiruppattur
630201

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.thekkur nagarathars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A.thekkur nagarathars:

Shortcuts

Share