08/08/2025
செவிலியர் சேவைச் செம்மல் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் மனிதநேயத்துடன் உயிர் காக்கும் பணியில் அடியெடுத்துவைக்க, மருத்துவத்துறையில் உங்கள் கனவுகள் கைகூட ஸ்காட் பி.எஸ்.சி நர்சிங் கல்லூரி, பொன்னாக்குடி, திருநெல்வேலி -க்கு வாங்க. அனுபவம்மிக்க பேராசிரியர்கள், நவீனமயமாக்கப்பட்ட ஆய்வகங்கள், பசுமை வளாகம், சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன்கூடிய தங்கும் விடுதி, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, வளாகத்திலேயே அமைந்துள்ள 120 படுக்கை கொண்ட மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி, நான்கு வருட பயிற்சி முடித்ததும் உள் மற்றும் அயல்நாட்டில் வேலை...
இன்னும் சொல்லிட்டே போலாம் !!!
Located in Ponnakudi, Tirunelveli
Empowering future healthcare heroes with quality nursing education and hands-on clinical experience. Join us in making a difference in healthcare, one compassionate nurse at a time.