AlFurqan-Trichy

  • Home
  • AlFurqan-Trichy

AlFurqan-Trichy மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை விட மக்களுக்கு எது நல்லது என்பதைதான் செய்யவேண்டும்.

NRI மாணவர்கள் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? Online நிகழ்ச்சி!நாள் : மே 12 (வெள்ளிக் கிழமை)நேரம் : மாலை 7 PM (இந்த...
11/05/2023

NRI மாணவர்கள் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? Online நிகழ்ச்சி!

நாள் : மே 12 (வெள்ளிக் கிழமை)
நேரம் : மாலை 7 PM (இந்திய நேரம்)

Zoom ID: 837 8481 7122
Passcode: wisdom

Zoom Link : https://urlz.at/empower

👉 இந்தியாவில் NRI மாணவர்கள் சேர்க்கை (NRI Admission) பற்றிய விபரங்கள்
👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில் சேர்வதற்கான வழிமுறைகள்

வழிகாட்டல் வழங்குபவர் : S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி)

அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
அல்ஃபுர்கான் கல்வி குழுமம், திருச்சி

பொறியியல் (Engineering ) படிப்பு பற்றி குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர் தன் பிள்ளையை பொறியியல் படிக்க வைக்க உதவ...
13/04/2023

பொறியியல் (Engineering ) படிப்பு பற்றி குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர் தன் பிள்ளையை பொறியியல் படிக்க வைக்க உதவும் வழிகாட்டல் நிகழ்ச்சி (Online)

👉 Engineering படித்தால் எளிதில் வேலை கிடைக்குமா ?

👉 Engineering படிப்பில் எந்த பிரிவுகள் சிறந்தது ?

👉 கவுன்சிலிங் மூலம் சேரலாமா ? Management quota மூலம் சேரலாமா ?

👉 பொறியியல் (Engineering) படிப்புகளில் சேர இப்போதே முன்பதிவு செய்ய வேண்டுமா ? +2 மதிப்பெண் வரும் வரை பொறுமையாக இருக்கலாமா ?

நாள் : 15-04-2023 (சனிக் கிழமை)
நேரம் : மதியம் 3 PM to 4PM (12:30 PM குவைத், சௌதி நேரம்)

Google meet link : https://meet.google.com/evo-kkzn-phm

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்ஃபுர்கான் மாணவர் விடுதி, திருச்சி

Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

20/06/2021

EEE - கருத்தை மையமாக கொண்டு உங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேருங்கள்.

அரசு பள்ளிகளில் கிடைக்கின்ற வசதிகளை கருத்தில் கொள்ளுங்கள்.

குறிக்கோளுடன் படித்து அல்லது விளையாட்டில் சாதிக்க துடிக்கும் வசதியில்லா ஏழை மாணவர்கள் உங்கள் குறிக்கோள் நிறைவேர இலவசமாக படிப்பதற்கு, இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.

தொடர்புக்கு -
7339527920 (சாதாரன அழைப்பு & WhatsApp)
Only WhatsApp - 0096569694233

26/02/2021

மருத்துவராக வேண்டும் என்ற கனவில் உள்ள மாணவர்களுக்கான ஒரு சந்தோசமான அறிவிப்பு.

வரும் 2021 மார்ச் 15 ஆம் தேதி முதல் திருச்சி யுணிக் அகாடமியில் (அல்ஃபுர்கான் மாணவ விடுதி) வரும் கல்வியாண்டிற்கான நீட் பயிற்சி துவங்க இருக்கிறது.

மாணவர்கள் மிக எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளும் விதத்தில் கம்ப்யூட்டர் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

12 ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுத காத்திருப்பவர்களும், மருத்தவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் தற்போது 12 ஆம் வகுப்பு படிப்பவர்களும் மற்றும் கல்லூரியில் முதலாமாண்டு படிப்வர்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம்.

மேலும் விபரங்களுக்கு 7339527920 என்ற எண்ணில் செயல்படும் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூயுனிக் ஸ்கூல் சார்பாக கடந்த 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை திருச்சி காஜா நகர...
23/12/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

யுனிக் ஸ்கூல் சார்பாக கடந்த 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை திருச்சி காஜா நகர் யுனிக் பள்ளி (அல்ஃபுர்கான் மாணவ விடுதி) வளாகத்தில் மார்க்க சம்பந்தமான கட்டுரை மற்றும் மனன போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிகமான குழந்தைகள் கலந்துக்கொண்டு அவர்கள் மனப்பாடம் செய்திருந்த திருக்குர்ஆன் வசனங்களும் துஆக்களும் மிக அழகான முறையில் ஆர்வத்துடன் சொன்னது வந்திருந்தவர்களின் மனதை கொள்ளையடிப்பதாக இருந்தது.

கட்டுரைப்போட்டியில் ஆண்கள் ஆர்வம் காட்டியது போல் தெரியவில்லை ஆனால் அதே நேரம் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கிட்டத்தட்ட கட்டுரை எழுதிய அத்தனை பெண்களும் சிறப்பாக எழுதியிருந்தனர்.

முதல் பரிசு
ரினோஸ் பானு, சின்ன கொடுந்துரை

இரண்டாம் பரிசு
ஹாஃபிலா, காஜா நகர், திருச்சி

மூன்றாம் பரிசு
சாந்தினி, கிராப்பட்டி
ரஜினா பேகம், தேவகோட்டை

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களுடன் சகோ.தாஜ்தீன்(குவைத்) எழுதிய ”மதினாவில் மாநபி நிகழ்வுகளும் படிப்பினைகளும்” என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குவைத் ரிட்டன் சகோ. அஹமது கபீர் அவர்கள் நடுவராக இருந்து பரிசுகளை வழங்கினார். மேலும் அவர் திருக்குர்ஆனை ஓதும் முறையையும், திருக்குர்ஆனை மனனம் செய்வது எப்படி என்றும் ஆலோசனை வழங்கியது வந்திருந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினார்கள்.

இன்ஷாஅல்லாஹ் வரும் ரமலான் பெருநாள் முடிந்து திருக்குர்ஆனின் 30 வது ஜூஸ் முழுவதும் மனப்பாடம் செய்வதற்காக ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்டும் என்றும் அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் யுனிக் ஸ்கூல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருச்சி யூனிக் ஸ்கூல் நடத்தும் மார்க்க திருக்குர்ஆன் மனன போட்டியில் பங்கு கொண்ட சகோதர,சகோதரிகள்.... இறைவனின் திருப்பொரு...
20/12/2020

திருச்சி யூனிக் ஸ்கூல் நடத்தும் மார்க்க திருக்குர்ஆன் மனன போட்டியில் பங்கு கொண்ட சகோதர,சகோதரிகள்....

இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி செய்த இந்நிகழ்ச்சி....

அல்ஹம்துலில்லாஹ்.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூதிருச்சி காஜா நகர் UNIQUE School நடத்தும் கட்டுரை மற்றும் மார்க்க சம்பந்...
16/12/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

திருச்சி காஜா நகர் UNIQUE School நடத்தும் கட்டுரை மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் வரும் 20-12-20 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு யுணிக் ஸ்கூலில் (அல்ஃபுர்கான் மாணவ விடுதி) நடைபெறுகிறது.

கட்டுரைகளை சமர்பிக்கும் இறுதி தேதி முடிவடைந்து விட்டது. பெறப்பட்ட கட்டுரைகளை மதிப்பீடு செய்வதற்காக நடுவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பாக எழுதியவர்களுக்கு வரும் ஞாயிறன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும்.

குழந்தைகளின் மார்க்க அறிவை வளர்த்திட அவர்களின் வயதிற்கேற்ப பல பிரிவுகளாக பிரித்து போட்டி நடைபெறும். (வயது மற்றும் அவர்களுக்கான போட்டி விபரங்களை மேழுள்ள நோட்டிஸில் பார்த்துக்கொள்ளவும்).

இதுபோன்ற போட்டி நிகழ்ச்சிகளில் உங்கள் குழந்தைகளை பங்கேற்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பதுடன் பல பேர் முன்னிலையில் பேசக்கூடிய தைரியத்தையும் வரவழைக்க முடியும்.

எனவே உங்கள் பிள்ளைகளையும் இந்த போட்டியில் பங்கேற்க அவர்களுடைய பெயர், வயது மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை 7339527920 என்ற எண்ணில் செயல்படும் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைக்கவும்.

முன்பதிவு செய்தால் தான் குழுக்களாக பிரித்து போட்டிகள் நடத்த வசதியாக இருக்கும். எனவே மறக்காமல் முன்பதிவு செய்து கொள்ளவும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூஉங்கள் பிள்ளைகளின் மார்க்க அறிவை வளர்க்க இந்த போட்டி நிகழ்ச்சியின் மூலம்...
26/11/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உங்கள் பிள்ளைகளின் மார்க்க அறிவை வளர்க்க இந்த போட்டி நிகழ்ச்சியின் மூலம் கலந்துக்கொள்ள செய்து ஊக்கப்படுத்துங்கள்.

16/10/2020

அல்ஹம்துலில்லாஹ்..

நமது வழிகாட்டலில் ஒரு மருத்துவர்.

இந்த வருட நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார்.

அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பிறகு முழு விபரம் வெளியிடப்படும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூஇந்த தகவலை தற்போது +2 படிக்கும் மாணவர்கள் மற்றும் +2 படித்து முடித்து வி...
27/09/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இந்த தகவலை தற்போது +2 படிக்கும் மாணவர்கள் மற்றும் +2 படித்து முடித்து விட்டு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவில் உள்ள மாணவர்களுக்கு அனுப்பவும்.

இந்த பயிற்சியின் மூலம் இறைவன் நாடினால் ஏதாவது ஒரு மாணவன் டாக்டராகும் வாய்ப்புள்ளது.

31/08/2020
31/08/2020

அல்ஃபுர்கான் மாணவர் விடுதியில், மாணவர்களுக்கு அவர்கள் அரபியில் எந்த நிலையிலிருந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதை பிரித்து திருக்குர்ஆன் ஓதவும் மனப்பாடம் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரபி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்கப்பட வேண்டும் என்ற முதல் நிலை வகுப்பில் மாணவர்கள்.....

பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் பிள்ளையை சேர்த்திட இன்றே தொடர்பு கொள்ளவும் - 7339527920

Address


620020

Telephone

+917339527920

Website

Alerts

Be the first to know and let us send you an email when AlFurqan-Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AlFurqan-Trichy:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share